PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Theni To Kurangani Trip | TNSTC Bus to Hidden Heaven in Theni | Scenic Bodi to Kurangani Hill Road

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Theni To Kurangani Trip | TNSTC Bus to Hidden Heaven in Theni | Scenic Bodi to Kurangani Hill Road

Places in this video

  1. தேனி புதிய பேருந்து நிலையம் ▶ 0:00

    தேனி பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க. காலங்காத்தால 5:30 மணிக்கு இருக்கோம்

  2. கொழுக்குமலை மலைத்தொடர் ▶ 3:14

    நம்ம கொழுக்க மலைகள் டாப் ஸ்டேஷன் கீழ இருக்கிற ஒரு சூப்பரான ஒரு மலை கிராமம்ங்க குரங்கனி

  3. கொட்டக்குடி கிராமம் ▶ 3:33

    குரங்கனி கொட்டாக்குடின்னு ரெண்டு கிராமம் இருக்காம். அதுக்கப்புறம் கொட்டக்குடி அப்படிங்கிற ஊரை எக்ஸ்ப்ளோர் பண்ண போறோம்

  4. குரங்கணி அருவிகள் ▶ 3:33

    கொழுக்குமலை டாப் ஸ்டேஷன் மேல போற வழியில சூப்பரா குரங்கணி பாபால்ஸ் இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன் காட்டுக்குள்ள

  5. போடிநாயக்கனூர் ரயில் நிலையம் ▶ 4:37

    சென்னை சென்ட்ரல்ல இருந்து நம்ம போடிநாயக்கனூர் வரைக்கும் இப்போ ஒரு ட்ரெயின் விட்டுருக்காங்க

  6. போடி பேருந்து நிலையம் ▶ 7:06

    கரெக்டா 620 க்கு நம்ம போடி பஸ் ஸ்டாண்ட் ரீச் ஆயாச்சுங்க

  7. விஜயா ஹோட்டல் ▶ 8:12

    பஸ் ஸ்டாண்ட் பின்னாடியே ஹோட்டல்ஸ் எல்லாம் இருக்குங்க. விஜயா ஹோட்டல்

  8. முந்தல் சோதனைச் சாவடி ▶ 11:45

    குரங்கணி மலைகள். முந்தல்ன்னு ஒரு பிளேஸ் இருக்குங்க. சோ அங்கதான் வந்து நம்ம ஃபாரஸ்ட் செக்போஸ்ட் போலீஸ் செக்போஸ்ட் எல்லாம் இருக்கு

  9. குரங்கணி கிராமம் ▶ 18:15

    நாம குரங்குனி கிராமம் ரீச் ஆயாச்சு. வாங்க வெல்கம் டு குரங்கனி கிராமம்

Cities in these videos

Theni · Kurangani · Kottakudi · Bodinayakanur · Theni district