Yana Caves Trekking | Karnataka's Best Kept Secret | How to Reach, Timings, Full Trekking Experience
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- யானா குகைகள் ▶ 0:00
இப்ப நாம எங்க இருக்கோம்னா கோகர்ணா கும்தா பக்கத்துல இருக்கிற யானா கேவ்ஸ்ோட என்ட்ரன்ஸ்ல தாங்க இருக்கோம்.
- பைரவேஸ்வரா பீக் ▶ 2:32
ஒன்னு வந்து பைரவேஸ்வரா பீக் இன்னொன்னு வந்து மோகினி பீக். இதுல பைரவேஸ்வர பீக்தான் வந்து ரொம்ப ஹைட்டா இருக்குமா 120 மீட்டர் ஹைட்.
- மோகினி பீக் ▶ 2:34
அதுக்கப்புறம் மோகினி பீக் வந்து 90 மீட்டர் ஹைட்.
- கோகர்ணா ▶ 8:00
சரி கோகர்னா போறதுக்கு முன்னாடி கும்ட்டால இருந்து யானா கேஸ் போயிட்டு வந்துருவோம் ஏன்னா இது கொஞ்சம் ஆப்ரோட் ட்ரிப் மாதிரி.
- கும்தா ▶ 8:20
சிரிசியில இருந்து வர பஸ் வந்து கும்தா வரைக்கும் வந்ததுன்னாங்க சரி போடு கும்தாக்கு ஒரு ட்ரிப்ன்னு சொல்லிட்டு கும்தா வந்துட்டு இங்கிருந்து யானா கேவ்ஸ் வந்தாச்சு.
- மகாகணபதி கோவில் ▶ 15:14
பிரண்ட்ஸ் இந்த மகாகணபதி டெம்பிள்ல இருந்து நம்ம ஸ்டெப்ஸ் ஏற ஆரம்பிச்சாச்சுங்க.
- ஸ்ரீ கங்கா சண்டிகா பைரவேஸ்வரா கோவில் ▶ 20:40
உள்ள வந்து பைரவேஸ்வர கோவில் இருக்கு. சோ மக்கள் செப்பல்ஸ் அதெல்லாம் விட்டுட்டு பைரவேஸ்வரரை வழிபட போயிட்டு இருக்காங்க. இது வந்து குடவரை கோவில்ங்க.
- ஸ்ரீஷேத்ரா கேவ் ▶ 21:38
உள்ளுக்குள்ள பாத்தீங்கன்னா ஸ்ரீஷேத்ரா கேவ் அப்படின்னு சொல்லிட்டு இருக்குங்க. இந்த மலைகளோட நடுவுல ஒரு கேவ்ஃார்மேஷன் மாதிரி இருக்கும்.
- மோகினி கேவ் ▶ 22:22
இதுதான் வந்து பெரிய கேவுங்க மோகினி கேவ் அதுக்கப்புறம் ரெண்டு கேவ் இருக்கு இதுதான் பெரிய கேவு மோகினி கேவ்.
- மிர்ஜான் கோட்டை ▶ 51:23
மிர்ஜான் போர்ட் எல்லாம் இருக்கு இங்க பக்கத்துல கும்தா பக்கத்துல பட் அதுக்கெல்லாம் பஸ் பெசிலிட்டி இல்லைங்க.