PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Kanyakumari Trip - Complete Guide | Budget Trip Using Government Transport | Best Tourist Places

Budget Family Man ·

Open in PlaceTube Watch on YouTube

Kanyakumari Trip - Complete Guide | Budget Trip Using Government Transport | Best Tourist Places

Places in this video

  1. நாகர்கோவில் டவுன் ரயில்வே ஸ்டேஷன் ▶ 2:25

    நாங்க இப்போ நாகர்கோவில் டவுன் ரயில்வே ஸ்டேஷன்ல ரீச் ஆயிட்டோங்க

  2. வடசேரி பஸ் ஸ்டாண்ட் ▶ 3:15

    இந்த நாகர்கோவில்ல மொத்தம் ரெண்டு மெயின் பஸ் ஸ்டாண்ட் இருக்கு ஒன்னு வெளியூர் பஸ் எல்லாம் வந்து போற வடசேரி பஸ் ஸ்டாண்ட்

  3. கன்னியாகுமரி பீச் பஸ் ஸ்டாப் ▶ 4:24

    கன்னியாகுமரி பீச் பஸ் ஸ்டாப் கேட்டு இறங்கிக்கிட்டோம்

  4. விவேகானந்தர் பாறை ▶ 5:26

    இங்க இருந்து தான் கடலுக்கு நடுவுல இருக்கிற விவேகானந்தர் பாறைக்கு பெரி போட் மூலியமா போகணும்

  5. திருவள்ளுவர் சிலை ▶ 7:05

    இன்னும் திருவள்ளுவர் சிலை எல்லாம் பார்க்க வேண்டி இருக்கு

  6. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ▶ 7:33

    அடுத்ததா நாங்க இந்த கடற்கரைக்கு பக்கத்துலயே இருக்கிற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில்

  7. சன்ரைஸ் வியூ பாயிண்ட் ▶ 7:49

    அடுத்த லொகேஷனா சன்ரைஸ் பாயிண்ட் பாக்குறதுக்காக தான் கிளம்பிட்டோம்

  8. திருவேணி சங்கமம் ▶ 8:29

    அடுத்ததா நாங்க திருவேணி சங்கமம் பாக்குறதுக்காக கிளம்பிட்டோம்

  9. காமராஜர் மண்டபம் ▶ 10:16

    இந்த பீச் பக்கத்துலயே காந்தி மண்டபம் காமராஜர் மண்டபம் இப்படி ரெண்டு மண்டபங்கள் இருக்கு

  10. காந்தி மண்டபம் ▶ 10:24

    இந்த பீச் பக்கத்துலயே காந்தி மண்டபம் காமராஜர் மண்டபம் இப்படி ரெண்டு மண்டபங்கள் இருக்கு

  11. கோவலம் பீச் ▶ 10:35

    அடுத்ததா நாங்க இங்க இருந்து ஆட்டோ ஏறி இங்க இருந்து ரெண்டு கிலோமீட்டர் தூரத்துல இருக்குற கோவலம் பீச்

  12. என்.எச் 44 ஜீரோ பாயிண்ட் ▶ 11:21

    இதுதாங்க nh4 அதாவது காஷ்மீர்ல இருந்து கன்னியாகுமரி இணைக்கிற நார்த் சவுத் காரிடார் ரோடு

  13. ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆனந்த ஆலயம் ▶ 12:39

    நாங்க இப்போ கொற்றையடியில் இருக்கிற ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆனந்த ஆலயத்துல இருக்கிறோங்க

  14. சுசீந்திரம் தானுமாலை சுவாமி திருக்கோவில் ▶ 13:29

    அடுத்ததா நாங்க நாகர்கோவில்லையே ரொம்ப ஃபேமஸான சுசீந்திரம் கோயிலுக்கு கிளம்பிட்டோம்

  15. நாகராஜா கோவில் ▶ 16:56

    நாகராஜர் கோவிலுக்கு இந்த ஊருக்கு நாகர் கோவில்னு பேர் வர்றதுக்கு காரணமே இங்க இருக்கிற நாகராஜர் கோவில்தான்

  16. அண்ணா பஸ் ஸ்டாண்ட் ▶ 17:13

    இன்னொன்னு லோக்கல் பஸ்கான அண்ணா பஸ் ஸ்டாண்ட்

  17. கன்னியாகுமரி ரயில்வே ஸ்டேஷன் ▶ 22:01

    கன்னியாகுமரி ரயில்வே ஸ்டேஷன் நோக்கி நடக்க ஆரம்பிச்சோம்

  18. குழித்துறை ரயில்வே ஸ்டேஷன் ▶ 22:21

    சுமார் ஒன் ஹவர் டிராவல் ஷார்ப்பா 9:40க்கு எல்லாம் மார்த்தாண்டத்துல இருக்கிற குழித்துறை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து இறங்கிட்டோம்

  19. திருப்பரப்பு வாட்டர்ஃபால்ஸ் ▶ 23:03

    எங்களோட ஃபர்ஸ்ட் லொகேஷனா திருப்பருப்பு வாட்டர் ஃபால்ஸ் நோக்கி கிளம்பிட்டோம்

  20. திருப்பரப்பு மகாதேவர் கோவில் ▶ 23:58

    இதுக்கு பக்கத்துலயே பழமையான ஒரு சிவன் கோயில் இருக்குது திருப்பரப்பு மகாதேவர் கோவில்

  21. திருப்பரப்பு இசைக்கியம்மன் கோயில் ▶ 24:28

    இதுக்கு பக்கத்துலயே திருப்பர்ப்பு இசைக்கியம்மன் கோயிலும் இருக்குது

  22. மாத்தூர் தொட்டிப்பாலம் ▶ 25:33

    அடுத்ததா நாங்க மாத்தூர் தொட்டிப்பாலம்ன்ற இடத்துக்கு போகணும்

  23. பத்மநாபபுரம் அரண்மனை ▶ 30:06

    நாங்க அடுத்ததா போக வேண்டிய பத்மநாதபுரம் பேலஸ்

  24. தக்கலை பஸ் ஸ்டாண்ட் ▶ 30:06

    நாங்க இங்கிருந்து பஸ் ஏறி சுமார் 45 நிமிஷம் டிராவல்ல டக்குல பஸ் ஸ்டாண்ட் ரீச் ஆயிட்டோம்

  25. உதயகிரி கோட்டை ▶ 32:22

    இப்போதைக்கு நாங்க பேலஸ்ல இருந்து சுமார் 1½ km டிஸ்டன்ஸ்ல இருக்குற உதயகிரி கோட்டைக்கு ஆட்டோ ஏறி போயிருந்தோம்

  26. மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் ▶ 34:00

    அங்கிருந்து பஸ் ஏறி மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்டுக்கு ரீச் ஆயிட்டோம்

Cities in these videos

Nagercoil · Kanyakumari · Kottaraiyadi · Suchindram · Kuzhithurai · Padmanabhapuram · Thakkalai · Maruthandam