PlaceTubeThe places in YouTube travel videos, on a map

🤩 தர்மபுரியின் கொடைக்கானல் 🤩

Gajamugan Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

🤩 தர்மபுரியின் கொடைக்கானல் 🤩

Places in this video

  1. அரூர் பேருந்து நிலையம் ▶ 1:01

    நீங்க எங்கிருந்தாலும் தர்மபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையம் வந்துருங்க

  2. சித்தேரி மலை ▶ 1:04

    சித்தேரி அப்படிங்கிற ஒரு மலைப்பகுதியில் அமைஞ்சிருக்கக்கூடிய ஒரு இடத்துக்கு தான் போக போறோம்

  3. சூரியக்கடை ▶ 1:28

    அரூரில இருந்து நாம போகக்கூடிய சூரியக்கடை அப்படிங்கிற பகுதிக்கு வந்து 20 பயண கட்டணமா வாங்குறாங்க

  4. வள்ளிமதுரை அணை ▶ 2:07

    அரூர் பேருந்து நிலையத்தில இருந்து வள்ளிமதுரை அணை, கீரைப்பட்டி, தோல் தூக்கி, மாமரத்து பள்ளம் இறுதியாக வந்து பாத்தீங்கன்னா சித்தேரி மலையில் அமைந்திருக்கக்கூடிய சூரியக்கடை அப்படிங்கிற பகுதிக்கு போய் சேரும்

  5. பாப்பு ரெட்டுப்பட்டி வன சோதனை சாவடி ▶ 6:33

    அந்த பலகையில வந்து பாத்தீங்கன்னா பாப்பு ரெட்டுப்பட்டி அவுட்கோட்டம்னு சொல்லி எழுதி இருக்கேன்

  6. தோல் தூக்கி ▶ 8:15

    இப்போ தோல் தூக்கி அப்படிங்கிற ஒரு கிராமத்துக்கு வந்துட்டோம்

  7. மாமரத்து பள்ளம் ▶ 11:12

    இப்ப மாமரத்து பள்ளம் அப்படிங்கிற பேருந்து நிறுத்தம் வந்துருச்சு

  8. பேரேறி ▶ 13:25

    இப்ப வந்திருக்கக்கூடிய இந்த ஊரோட பேர் வந்து பேரேறி

  9. புதூர் ▶ 14:15

    இப்ப நம்ம புதூர் அப்படிங்கிற ஒரு கிராமத்தை தாண்டி போயிட்டு இருக்கோம்

  10. காட்டு கொட்டாய் ▶ 15:19

    இந்த கிராமத்தோட பேரு காட்டு கொட்டாய்ன்னு சொல்லிட்டு இங்க இருக்கக்கூடிய பலகீர் எழுதி இருக்கு

  11. சூழக்குறிச்சி ▶ 15:57

    இந்த கிராமத்தோட பேரு சூழக்குறிச்சிங்க

Cities in these videos

Harur