Parambikulam Tiger Reserve – Explore Wildlife at Its Best | Jungle Safari, Trekking, Forest Stay
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் ▶ 0:00
பொள்ளாச்சிக்கு பக்கத்துல இருக்கற பரம்பிக்குளம் டைகர் ரிசர்வ்
- ஆனப்பாடி சோதனைச் சாவடி ▶ 0:48
ஆனப்பாடி செக் போஸ்ட்ன்னு இருக்குங்க
- பரம்பிக்குளம் புலிகள் காப்பக தகவல் மையம் ▶ 6:03
இந்த இன்பர்மேஷன் சென்டருக்குள்ளயே வச்சுட்டு
- பெங்கோலி கேன்டீன் ▶ 9:02
இங்க வந்து பெங்கோலி கேபேன்னு ஒன்னு இருக்கு
- தூணக்கடவு அணை ▶ 13:37
சைடுல பாக்கறது வந்து தூணக்கடவு டேம் அப்படின்னு சொன்னாங்க
- கன்னிமாரா தேக்கு மரம் ▶ 22:31
நாம இப்போ கன்னிமரா டீ ட்ரீக்கு பக்கத்துல வந்தாச்சுங்க
- அணை காட்சி முனை ▶ 25:02
டேம் வியூ பாயிண்ட் எல்லாம் இருக்கும்
- கரிமலை கோபுரம் ▶ 27:19
இது வந்து பரமகுளம் டைகர் ரிசர்வல ஹையஸ்ட் பீக். இட் கால் கரிமலை கோபுரம் 1438 மீட்டு லெவல்
- வேலி வியூ பாயிண்ட் ▶ 27:26
இங்க பாருங்க வேலி வியூ பாயிண்ட்
- எக்கோ ஷாப் ▶ 30:08
அங்க போற வழியில எக்கோ ஷாப்னு இருக்குங்க
- பரம்பிக்குளம் நகரம் ▶ 30:23
நம்ம பரம்பிக்குளம் டவுன கிராஸ் பண்ணிட்டு இருக்கோம்
- பரம்பிக்குளம் அணை ▶ 31:19
மக்களே இப்ப நாம பரம்பிக்குளம் டேம் வந்திருக்கோங்க