🇸🇬 Singapore Airport Tour Top - 14 FREE Things To Do VISA தேவையில்லை Transit Long Layover
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- கேக்டஸ் கார்டன் ▶ 1:18
இதுல ஃபர்ஸ்ட் நம்ம பார்க்க போறது கேக்டஸ் கார்டன். இந்த பிளேஸ் எக்ஸாக்ட்டா டெர்மினல் 1ல லெவல் 3ல இருக்கு.
- டிஸ்கவரி கார்டன் ▶ 2:04
நெக்ஸ்ட் நம்ம பார்க்க போறது டிஸ்கவரி கார்டன். இது சாங்கி ஏர்போர்ட்ல டெர்மினல் 1 லெவல் 2ல இருக்கு.
- டாப்பிக்கல் ரெயின்ஃபாரஸ்ட் வைவாரியம் ▶ 2:20
நெக்ஸ்ட் நம்ம பார்க்க போறது டாப்பிக்கல் ரெயின்ஃபாரஸ்ட் வைவாரியம். இந்த பிளேஸ் எக்ஸாக்ட்டா டெர்மினல் 1 லெவல் 2ல இருக்கு.
- வாட்டர் லில்லி கார்டன் ▶ 3:08
நெக்ஸ்ட் நம்ம பார்க்க போறது வாட்டர் லில்லி கார்டன். இந்த பிளேஸ் டெர்மினல் 1ல லெவல் 2ல இருக்கு.
- ட்ரீம் எஸ்கேப் ▶ 3:39
நெக்ஸ்ட் நம்ம பார்க்க போறது ட்ரீம் எஸ்கேப். இது டெர்மினல் 2ல லெவல் 2ல இருக்கு.
- என்சன்டட் கார்டன் ▶ 4:10
நெக்ஸ்ட் நம்ம பாக்க போறது என்சன்டட் கார்டன். இது டெர்மினல் 2ல லெவல் 2ல இருக்கு.
- கோய் பாண்ட் ▶ 4:42
அண்ட் இங்க பக்கத்துலயே பாத்தீங்கன்னா கோய் பாண்டும் வச்சிருப்பாங்க. இது உள்ள ஃபுல்லா கோய்ஃபிஷ் வச்சிருப்பாங்க.
- பிஷ் அண்ட் ஃபன் ஜோன் ▶ 4:58
நெக்ஸ்ட் நம்ம பார்க்க போறது பிஷ் அண்ட் ஃபன் ஜோன். இது டெர்மினல் 2ல லெவல் 3ல இருக்கு.
- சன்ஃபிளவர் கார்டன் ▶ 5:14
நெக்ஸ்ட் நம்ம பார்க்க போறது சன்ஃபிளவர் கார்டன். இது டெர்மினல் 2ல லெவல் 3ல இருக்கு.
- ஜுவல் வாட்டர்பால் ▶ 5:45
நெக்ஸ்ட் நம்ம பார்க்க போறது ஜுவல் வாட்டர்பால். சிங்கப்பூர் சாங்கி ஏர்போர்ட்லயே ரொம்பவே ஃபேமஸான ஸ்பாட்னா இந்த ஜுவல் வாட்டர்பால் தாங்க.
- மூவி தியேட்டர் ▶ 6:33
நெக்ஸ்ட் நம்ம பார்க்க போறது மூவி தியேட்டர். இது டெர்மினல் 3ல லெவல் 3ல இருக்கு.
- பட்டர்ஃபிளை கார்டன் ▶ 7:21
நெக்ஸ்ட் நம்ம பாக்க போறது பட்டர்ஃபிளை கார்டன். இது டெர்மினல் 3ல லெவல் 2 அண்ட் 3ல இருக்கு.
- கிரிஸ்டல் கார்டன் ▶ 7:52
நெக்ஸ்ட் நம்ம பார்க்க போறது கிரிஸ்டல் கார்டன். இது டெர்மினல் 3ல லெவல் 2ல இருக்கு.
- ஃபிளைட் ஸ்பாட்டிங் ஏரியா ▶ 8:25
நெக்ஸ்ட் நம்ம பார்க்க போறது ஃபிளைட் ஸ்பாட்டிங் ஏரியா. இது டெர்மினல் 3ல லெவல் 3ல இருக்கு.
- லூயிஸ் விட்டான் ஷோரூம் ▶ 8:30
ரொம்ப ஃபேமஸான லூயிஸ் விட்டான் ஷோரூம் இங்க சிங்கப்பூர் ஏர்போர்ட் உள்ளயே இருக்கு.
- சிங்கப்பூர் ஃப்ரீ டூர் ▶ 8:58
நெக்ஸ்ட் நம்ம பார்க்க போறது சிங்கப்பூர் ஃப்ரீ டூர். இந்த ஃப்ரீ டூர் எல்லாருக்குமே எலிஜிபிள் கிடையாதுங்க.