திருவண்ணாமலை தரிசனம் 🙏✅ வாங்க போலாம்!!
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- திருவண்ணாமலை ▶ 0:04
இப்ப நம்ம வந்து திருவண்ணாமலைக்கு கிளம்பிட்டு இருக்கோம்
- திருச்சி ▶ 2:13
திருச்சி தாண்ன உடனே கடையில நிப்பாட்டனா
- கிரிவலம் ▶ 11:37
அந்த மலையை சுத்துறதுக்காக அந்த கால் ஒரு அடி எடுத்து வைக்கிறதே வந்து எவ்வளவு பெரிய மோட்சமோ
- அண்ணாமலையார் கோவில் ▶ 12:06
இன்னும் 16 கிலோமீட்டர்ல அண்ணாமலையார் கோவில் இருக்கு
- அஷ்டலிங்கங்கள் ▶ 12:15
கிரிவலம் வந்தா மொத்தம் அஷ்டலிங்கங்கள்
- கிளி கோபுரம் ▶ 14:20
அந்த கிளி அந்த ஸ்டாச்சு வந்து இன்னும் அந்த கோபுரத்திலே இருக்கும் அதையுமே நீங்க பாலா பேரு கூட கிளி கோபுரம் கிளி கோபுரம்னு சொன்னாங்க
- ஆயிரம் கால் மண்டபம் ▶ 14:29
அந்த நம்ம போற வழியில ஆயிரம் கால் மண்டபமா அது எத்தனை கால்
- உண்ணாமலை தாயார் கோவில் ▶ 14:48
இங்க இருக்கக்கூடிய உண்ணாமலை தாயாருக்கு தான் வந்து கோவிலுக்குள்ளயே வந்து தீமிதி திருவிழா நடக்குமா
- ஸ்கந்தாசிரமம் ▶ 15:26
ஸ்கந்தாசிரமம் பார்க்கலாம்
- சங்கீதா ரெசிடென்சி ▶ 19:48
நம்ம எப்போ திருவண்ணாமலை வந்தாலுமே நம்ம ஸ்டே பண்ற இடம் பாத்தீங்கன்னா சங்கீதா ரெசிடென்சி
- ரமண மகரிஷி ஆசிரமம் ▶ 22:50
நம்ம வந்து ரமணன் மகரிஷி பா்கறதுக்காகதான் போயிருந்தோம்
- ஆதி திருவரங்கம் கோவில் ▶ 29:42
வர்ற வழியில பாத்தீங்கன்னா ஆதி திருவரங்கம் அப்படின்னு சொல்லி ஒரு கோவில் பார்த்தோம்