PlaceTubeThe places in YouTube travel videos, on a map

வண்டலூர் அறிஞர் அண்ணா Zoological Park 2025 / 🦁 Thrilling LION safari / entry ticket 🎟️

Journey To Destiny ·

Open in PlaceTube Watch on YouTube

வண்டலூர் அறிஞர் அண்ணா Zoological Park 2025 / 🦁 Thrilling LION safari / entry ticket 🎟️

Places in this video

  1. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ▶ 0:00

    இன்னைக்கு பார்த்தீங்கன்னா சவுத் ஈஸ்ட் ஏசியாலயே லார்ஜெஸ்ட் ஜூ தான் எக்ஸ்ப்ளோர் பண்ண போறோம் 1855ல ஃபர்ஸ்ட் எஸ்டாப்ளிஷ் பண்ண ஜூவே நம்ம சென்னையில இருக்க அறிஞர் அண்ணா ஜூவாலஜிக்கல் பார்க் தாங்க

  2. நீர்வீழ்ச்சி ▶ 2:08

    இந்த ஜூக்கு வரவங்க இங்க இருக்க வாட்டர் ஃபால் கிட்ட போட்டோ எடுக்காம போகவே மாட்டாங்க இந்த இடம் அவ்வளவு அழகா இருக்கும்

  3. தங்கச் சிலை சிங்கம் ▶ 2:25

    ஜூல என்ட்ரி ஆனதும் நம்மள ஃபர்ஸ்ட் வெல்கம் பண்றது இந்த கோல்டன் ஸ்டாச்சு லயன் தாங்க

  4. குழந்தைகள் பூங்கா விளையாட்டு பகுதி ▶ 2:25

    அதுக்கு ஆப்போசிட்ல அப்படியே பார்த்தீங்கன்னா சில்ட்ரன்ஸ் பார்க் பிளே ஏரியா இருக்கு

  5. சைக்கிள் வாடகை ▶ 2:25

    இந்த ஜூல எனக்கு ரொம்பவே ஃபேவரேட்டானது இந்த பைசைக்கிள் ரெண்டல் தான்

  6. சிங்க சபாரி ▶ 2:42

    சொல்லி லயன் சபாரிக்கு டிக்கெட் எடுக்க வந்தாச்சு

  7. சிங்க குகை ▶ 3:43

    என்ட்ரன்ஸ்ல இருந்து இந்த லயன் கேவ் வர்றதுக்கு எப்படியும் ஒரு டூ த்ரீ கிலோமீட்டர்ஸ் கூட்டிட்டு வந்திருப்பாங்க

  8. பேட்டரி கார் ▶ 5:30

    லயன் சபாரி மாதிரி முடிச்ச கையோட நாங்க ஸ்ட்ரைட்டா பேட்டரி கார் எடுக்க போயிட்டோம்

  9. புலி குகை ▶ 7:11

    டைகர் கேவ் கிட்ட தான் ஃபர்ஸ்ட் ஸ்டாப்பிங் நிறுத்துவாங்க 10 மினிட்ஸ் டைம் கொடுப்பாங்க

  10. வெள்ளை புலி ▶ 7:33

    நெக்ஸ்ட் ஸ்டாப் ஒயிட் டைகர் கிட்ட ஸ்டாப் பண்ணுவாங்க இந்த ஒயிட் டைகர் பார்க்க அவ்வளவு அழகா இருந்துச்சு

  11. வன அருங்காட்சியகம் ▶ 9:47

    அண்ட் பைனலா எக்ஸிட் ஆகும்போது வெளியில பாரஸ்ட் மியூசியம் இருக்கும் அதையும் அப்படியே பார்த்துட்டு வந்துருங்க

Cities in these videos

Chennai