Budget Hotels in Vizag | Near Vizag RTC Bus Complex & Vizag Junction | Rooms Starting from 200 Rs
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- விசாகப்பட்டினம் ஆர்டிசி பஸ் காம்ப்ளக்ஸ் ▶ 0:10
இந்த வீடியோல நாம விசாகப்பட்டினம் ஆர்டிசி பஸ் காம்ப்ளக்ஸ் அதாவது விசாகப்பட்டினத்தோட சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல
- ஸ்ரீ கிருஷ்ணா பார்லர் வெஜ் ரெஸ்டாரண்ட் ▶ 1:18
இது வந்து ஸ்ரீ கிருஷ்ணா பார்லர் வெஜ் ரெஸ்டாரண்ட்.
- எஸ்விடி லாஜ் ▶ 1:52
மேலயே லாட்ஜ் இருக்கு பாருங்க எஸ்விடி லாஜ்ன்னு சொல்லிட்டு டார்மிட்ரினா 200ல இருந்து ஸ்டார்ட் ஆகுதுங்க
- தாஜ் ஹோட்டல் ▶ 2:35
தாஜ் ஹோட்டல்னு ஒரு ஹோட்டல்ல ஸ்டே பண்ணனும். சிங்கிள் ரூமக்கு 400ப தான்.
- எஸ்விடி டிபன் ஷாப் ▶ 2:43
இந்த எஸ்விடி டிபன் ஷாப்லஃட்டே ரொம்ப சூப்பரா இருக்குங்க. இங்க ஸ்பெஷலே சன்னா பட்டூராதான் இங்க வந்தா சாப்பிடுங்க.
- கானா மாமா பிரியாணி கடை ▶ 3:16
அதுக்கு கீழேயே பாத்தீங்கன்னா கானா மாமான்னு ஒரு பிரியாணி கடை இருக்கு.
- ஜெயஸ்ரீ ரெஸ்டாரண்ட் ▶ 3:32
இங்க பாருங்க ஜெயஸ்ரீ ரெஸ்டாரண்ட்ன்னு இருக்கு.
- ஹோட்டல் லிவின் ▶ 3:54
கிப்ட் ஷாப்ஸ் ஹோட்டல் லிவின் இது கொஞ்சம் வந்து மீடியம் பட்ஜெட்ல இருக்கறவங்களுக்கு இந்த ஹோட்டல் நல்லா இருக்கும்.
- 7 ஹில்ஸ் டார்மிட்ரி ▶ 4:02
அதுக்கு பின்னாடியே பாத்தீங்கன்னா 7 ஹில்ஸ் டார்மிட்ரின்னு இருக்கு.
- எஸ்விடி ரெசிடென்சி ▶ 4:21
எஸ்விடி ரெசிடென்சின்னு இருக்கு. இதுல நம்பரும் இருக்கு பாருங்க.
- எஸ்விடி ரோடு ▶ 4:26
இது வந்து எஸ்விடி ரோடு ரோடு பேரு எஸ்விடி தான்.
- ஸ்ரீராமா டீலக்ஸ் லாட்ஜ் ▶ 5:14
ஸ்ரீராமா டீலக்ஸ் லார்ஜ் டார்மெட்ரி டீலக்ஸ் ஏசி ஃபேமிலி ரூம்ஸும் இருக்கு
- பிவிஆர்எஸ் பாய்ஸ் ஹாஸ்டல் ▶ 5:31
சோ இதுல டீ கடைங்க பிவிஆர்எஸ் பாய்ஸ் ஹாஸ்டல் இருக்கு பாருங்க.
- ஸ்ரீ ஸ்ரீனிவாசா பாய்ஸ் ஹாஸ்டல் ▶ 6:36
சோ இந்த தாஜ் ஹோட்டல் பக்கத்துலயேதான் இருக்கும் ஸ்ரீ ஸ்ரீனிவாசா பாய்ஸ் ஹாஸ்டல்
- டேஸ்ட் ஃபாஸ்ட் ஃபுட் கடை ▶ 6:36
அதுக்கு ஆப்போசிட்லயே பாத்தீங்கன்னா டேஸ்ட் ஃபாஸ்ட் ஃபுட் கடை இருக்கும்.
- டீலக்ஸ் ஹாஸ்டல் ▶ 7:21
மக்களே இங்க பாருங்க டீலக்ஸ் ஹாஸ்டல்னு ஒரு ஹாஸ்டல் இருக்கு.
- ஹோட்டல் எஸ்எஸ்ஆர் ▶ 7:27
இந்த பக்கம் பாத்தீங்கன்னா ஹோட்டல் எஸ்எஸ்ஆர்னு ஒன்னு இருக்கு.
- ஹோட்டல் அப்சரா கிராண்ட் ▶ 8:03
ஹோட்டல் எஸ்எஸ்ஆர்க்கு பக்கத்துலயே பாத்தீங்கன்னா ஹோட்டல் அப்சரா கிராண்ட்ன்னு இருக்குங்க.
- கிராண்ட் லிவிங் பர்னிச்சர் ஷாப் ▶ 8:34
பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல பாத்தீங்கன்னா கிராண்ட் லிவிங் அப்படின்னு ஒரு பர்னிச்சர் ஷாப் இருக்குங்க.
- ஹோட்டல் வென்லா இன் ▶ 8:34
அதுக்கு நேர் ஆப்போசிட்ல பாத்தீங்கன்னா ஹோட்டல் வென்லா இன் அப்படின்னு ஒரு ஹோட்டல் இருக்கும்.
- எம்விஎஸ் ஜுவல் பார்க் ▶ 8:39
கீழ எம்விஎஸ் ஜுவல் பார்க் இருக்கும்.
- சுஜாதா பாய்ஸ் ஹாஸ்டல் அண்ட் டார்மெட்ரி ▶ 9:24
அதுக்கு பக்கத்துலயே பாத்தீங்கன்னா சுஜாதா பாய்ஸ் ஹாஸ்டல் அண்ட் டார்மெட்ரின்னு இருக்குங்க.
- இலாஜ் ஏசி ரூம்ஸ் ▶ 9:39
அதுக்கு பக்கத்துலயே இலாஜ் ஏசி ரூம்ஸ்ன்னு ஒன்னு இருக்கு.
- சி காக்கத்யா ரெஸ்டாரண்ட் ▶ 10:19
இது வந்து சி காக்கத்யா ரெஸ்டாரண்ட் பாய்ஸ் ஹாஸ்டல்
- சவேரா ஹோட்டல் ▶ 10:36
இது வந்து சவேரா இன்னொரு ஹோட்டல் இருக்கு.
- ஸ்ரீனிவாசா ரெசிடென்சி ▶ 10:55
சோ இந்த பக்கம் பாத்தீங்கன்னா ஒரு ஸ்ரீனிவாசா ரெசிடென்சின்னு ஒன்னு இருக்கு.
- டெஸ்டினி பைக் ரெண்டல்ஸ் ▶ 11:30
டெஸ்டினி பைக் ரெண்டல்ஸ் வெப்சைட்டும் வரிச்சிருக்காங்க
- ஸ்ரீ பிரியா ரெசிடென்சி ▶ 12:13
ஸ்ரீ பிரியா ரெசிடென்சின்னு இருக்குங்க.
- மகாலட்சுமி ரெசிடென்சி ▶ 12:32
அதுக்கு ஆப்போசிட்லயே பாத்தீங்கன்னா மகாலட்சுமி ரெசிடென்சின்னு இருக்கு.
- ஸ்ரீ கனா லாஜ் ▶ 13:06
இங்க வந்து ஸ்ரீ கனா லாஜ்ன்னு ஒன்னு இருக்கு.
- ரம்யா லாஜ் ▶ 13:09
ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல கிரவுண்ட் ஃப்ளோர்ல ரம்யா லாஜ்ன்னு இருக்குங்க.
- விஷாக பைக் அண்ட் கார் ரெண்டல் ▶ 14:00
விஷாக பைக் அண்ட் கார் ரெண்டல் நம்பர்ஸ் இருக்கு நோட் பண்ணிக்கங்க.
- ராகா மல்டி கிஷன் ரெஸ்டாரண்ட் ▶ 14:43
இங்க பாருங்க ராகா மல்டி கிஷன் ரெஸ்டாரண்ட்ன்னு இருக்கா?
- லலிதஜோதி டார்மிட்ரி ▶ 14:57
அதுக்கு மேல லலிதஜோதி டார்மிட்ரின்னு இருக்குங்க வித் லாக்கர் பெசிலிட்டி.
- துவாரகா டார்மெட்ரி ▶ 15:11
அதுக்கு பக்கத்துலயே பாத்தீங்கன்னா துவாரகா டார்மெட்ரின்னு இருக்கு.
- ஏபிஎஸ் பார்லர் ▶ 16:35
இங்க பாருங்களே ஃபுட்டக்கு எவ்வளவு ஆப்ஷன் ஏபிஎஸ் பார்லர்னே ஒரு ஹோட்டல் இருக்குங்க
- த புதி பார்க் ஹோட்டல் ▶ 16:54
இது என்ன பேருனே காணுமே த புதி பார்க் இந்த ஹோட்டல் பேரு சூப்பரா இருக்குங்க
- தக்ஷின் ரெஸ்டாரண்ட் ▶ 17:27
இங்க பாருங்க தக்ஷின் ரெஸ்டாரண்ட்னு இருக்கு
- ஷம் டீலக்ஸ் டார்மிட்ரி ▶ 17:51
அதுக்கு பக்கத்துலயே பாத்தீங்கன்னா உங்களுக்கு மேல ஷம் டீலக்ஸ் டார்மிட்ரி இருக்குங்க 150ப தான்
- மிட்டாய் கிருஷ்ணா ஸ்வீட் ஷாப் ▶ 18:17
இங்க பாருங்க மிட்டாய் கிருஷ்ணா அப்படின்னு சொல்லிட்டு ஒரு ஸ்வீட் ஷாப் இருக்குங்க
- சரோவர் ஹோட்டல் ▶ 19:10
சரோவர் ஹோட்டல்ன்னு ஒன்னு இருக்குங்க. சோ இங்கேயும் ஸ்டே பண்ணலாம்.
- சென்னபட்னா காபி ஷாப் ▶ 19:42
சோ அதுக்கு பக்கத்துலயே பாத்தீங்கன்னா சென்னபட்னா காபி ஷாப்னு இருக்குங்க பில்டர் காபி ஷாப்
- சத்யா டீலக்ஸ் டார்மெட்ரி ▶ 19:57
அதுக்கு பக்கத்துலயே வந்து ஒரு டார்மெட்ரி இருக்கு சத்யா டீலக்ஸ் டார்மெட்ரி 170 அண்ட் 200 பிரைஸ் ரேஞ்சல
- ஸ்ரீ சாய்ராம் பார்லர் ▶ 20:17
இது வந்து ஸ்ரீ சாய்ராம் பார்லர் மினி மீல்ஸ் ஐஸ்கிரீம்ஸ் டிபன் எல்லாம் ஒரே இடத்துல அவைலபிலா இருக்கு உங்களுக்கு.
- ஹர்ஷா சாய் டார்மெட்ரி ▶ 20:29
இங்க பாருங்க சாய்ராம் பார்லர் அதுக்கு மேலயே பாத்தீங்கன்னா ஹர்ஷா சாய்ன்னு சொல்லிட்டு ஒரு டார்மெட்ரி இருக்குங்க 200.
- ரஜராம் பார்லர் ▶ 21:13
சோ நம்ம ரஜராம் பார்லர் பாத்தோம்ல டிபன் சாப்ப அங்கதான் சாப்பிட வந்துருக்கோம்.
- பாரடைஸ் ஃபேமிலி ரெஸ்டாரண்ட் ▶ 22:23
பாரடைஸ் ஃபேமிலி ரெஸ்டாரண்ட்னு ஒன்னு இருக்குங்க.
- ஸ்ரீ சாய்ராம் லாஜ் ▶ 22:29
ஃபுட்டக்கு ஃபுட்டக்கு ஸ்டே பண்றதுக்கு பார்த்தீங்கன்னா ஸ்ரீ சாய்ராம் லாஜ்ன்னு இருக்கு.
- ஹோட்டல் கம்பர்ட் ▶ 22:53
இந்த பக்கம் பாத்தீங்கன்னா கொஞ்சம் பிரீமியமா ஸ்டே பண்ணனும்னா இங்க இருக்கு பாருங்க ஹோட்டல் கம்பர்ட்ன்னு சொல்லிட்டு பிரீமியம் ரூம்ஸ்
- கேஎஃப்சி ▶ 22:59
கீழேயே கேஎஃப்சி இருக்குங்க கேஎஃப்சி பர்கர் கிங் அடுத்தடுத்து இருக்கு
- பர்கர் கிங் ▶ 23:03
கேஎஃப்சி பர்கர் கிங் அடுத்தடுத்து இருக்கு
- விசாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேஷன் ▶ 23:17
பிரண்ட்ஸ் இப்ப நாம விசாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல இருக்கோங்க. என்ட்ரன்ஸ்ல இருக்கோம் விசாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேஷன் என்ட்ரன்ஸ்ல.
- கேப்ஸூல் ஹோட்டல் ▶ 23:32
ரயில்வே ஸ்டேஷன்க்குள்ளயே வந்து கேப்ஸூல் ஹோட்டல் இருக்குங்க. ஏசி பெட்ஸ் சிங்கிள் பெட் அவைலபிள் இருக்கும்.
- பேசஞ்சர் ரிசர்வேஷன் ஆபீஸ் ▶ 24:19
இங்க வந்து பேசஞ்சர் ரிசர்வேஷன் ஆபீஸ் இருக்கும்.
- ஹோட்டல் ஹரி ▶ 25:25
இந்த பவுண்டைன் இருக்கறதுக்கு ஆப்போசிட்லே ஹோட்டல் ஹரிதான் இருக்கு. சிங்கிள் ரூம் 400 டபுள் ரூம் 500
- ஹோட்டல் டாக்ஷாயினி ▶ 25:41
அதுக்கப்புறம் ஹோட்டல் டாக்ஷாயினின் இருக்கு.
- லார்ஜ் துர்கா பவன் ▶ 26:31
லார்ஜ் துர்கா பவன்னு சொல்லிட்டு சிங்கிள் ரூம் 300க்கே கிடைக்குதுங்க.
- கலிங்கா ரெஸ்டாரண்ட் ▶ 26:48
கலிங்கா காலிங்கா ரெஸ்டாரண்ட் ஹோட்டல் காரன்ஸ்
- ஹோட்டல் கரந்தாஸ் ▶ 26:56
அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா ஹோட்டல் கரந்தாஸ் ஹோட்டல் கரந்தாஸ்னு ஒரு ஹோட்டல்.
- ஹோட்டல் ராமச்சந்திரா கிராண்ட் ▶ 27:07
அங்க வந்து ஹோட்டல் ராமச்சந்திரா கிராண்ட்ன்னு இருக்கு.
- விசாகப்பட்டினம் ஹார்பர் ▶ 27:37
அதுதான் வந்து போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியாங்க விசாகப்பட்டினம் ஹார்ப்போரோட என்ட்ரன்ஸ்
- ரஹமானியா ரெஸ்டாரண்ட் ▶ 27:55
கீழ ஒரு பேக்கரி இருக்கு ரஹமானியா ரெஸ்டாரண்ட் வெஜ் அண்ட் நான்வெஜ் ஃபுட்
- சரஸ்வதி டார்மெட்ரி அண்ட் ரூம்ஸ் ▶ 27:58
அதுக்கு பக்கத்துலயே பாத்தீங்கன்னா உங்களுக்கு டார்மெட்ரிஸ் அவைலபிலா இருக்கு பாருங்க சரஸ்வதி டார்மெட்ரி அண்ட் ரூம்ஸ்
- ஸ்ரீ ராமச்சந்திரா கிராண்ட் ஹோட்டல் ▶ 28:11
இதுதான் ஸ்ரீ ராமச்சந்திரா கிராண்ட் ஹோட்டல் ஏசி நான்ஏசி ரூம்ஸ் இது கொஞ்சம் பிரீமியமா இருக்கும்.
- எஸ்வி டீலக்ஸ் டார்மெட்ரி ▶ 28:11
எஸ்வி டீலக்ஸ் டார்மெட்ரி அப்பா எக்கச்சக்கமா அவைலபிலா இருக்கு.
- ஹோட்டல் பவன்புத்ரா இன் ▶ 28:26
ஹோட்டல் பவன்புத்ரா இன் இருக்கு
- ஹோட்டல் நைதம்மா ▶ 28:32
ஹோட்டல் ராஜஸ்தான் பேலஸ் ஹோட்டல் நைதம்மா எக்கச்சக்கமான ஆப்ஷன்ஸ் இருக்குங்க.
- ஸ்ரீலட்ஷ்மி லாஜ் ▶ 28:43
ஸ்ரீலட்ஷ்மி லாஜ்ன்னு இருக்கு. வாவ் வேற லெவல்ங்க நிறைய இருக்குங்க.
- ஹோட்டல் பவன்புத்ரா கிராண்ட் ▶ 29:18
இங்க பாருங்க இது ஹோட்டல் பவன்புத்ரா கிராண்ட் இது கொஞ்சம் எக்ஸகயூட்டிவ்
- ஹோட்டல் பவன் ராஜஸ்தான் பியூர் வெஜ் ரெஸ்டாரண்ட் ▶ 29:18
ஹோட்டல் பவன் ராஜஸ்தான் பியூர் வெஜ் ரெஸ்டாரண்ட்ஸ்
- மகாதேவ் டிபன்ஸ் ▶ 29:27
பக்கத்துலயே மகாதேவ் டிபன்ஸ்னு இருக்கு.
- ஹோட்டல் மோரியா ▶ 30:02
கொஞ்சம் கிராண்டா இருக்கணும்னா ஹோட்டல் மோரியான்னு இருக்கு அங்க இருக்கு பாருங்க ஹோட்டல் மோரியா
- ஸ்ரீ ராஜஸ்தானி போஜன் ஆலயம் ▶ 30:11
ஹோட்டல் நைதம்மா அதுக்கு கீழேயே வந்து ஸ்ரீ ராஜஸ்தானி போஜன் ஆலயம் இருக்கு
- எஸ்எஸ்ஜி ரெசிடென்சி ▶ 30:43
அதுக்கப்புறம் எஸ்எஸ்ஜி ரெசிடென்சி
- ஹோட்டல் ராஜஸ்தான் பேலஸ் ▶ 30:59
ஹோட்டல் ராஜஸ்தான் பேலஸ் ஹோட்டல் நைதம்மா எக்கச்சக்கமான ஆப்ஷன்ஸ் இருக்குங்க.
- மும்பை பஞ்சாபி தாபா ▶ 31:46
எஸ்எஸ்ஜி ரெசிடென்சி மும்பை பஞ்சாபி தாபா ஸ்ரீராமா பஞ்சாபி தாபா, ஹீரா கங்கா லாட்ஜ்
- ஸ்ரீராமா பஞ்சாபி தாபா ▶ 31:50
எஸ்எஸ்ஜி ரெசிடென்சி மும்பை பஞ்சாபி தாபா ஸ்ரீராமா பஞ்சாபி தாபா, ஹீரா கங்கா லாட்ஜ்
- ஹீரா கங்கா லாட்ஜ் ▶ 31:50
எஸ்எஸ்ஜி ரெசிடென்சி மும்பை பஞ்சாபி தாபா ஸ்ரீராமா பஞ்சாபி தாபா, ஹீரா கங்கா லாட்ஜ்
- ஹோட்டல் பண்டித் பேலஸ் ▶ 32:18
உள்ளுக்குள்ள ஹோட்டல் பண்டித் பேலஸ் அப்படின்னு ஒரு கொஞ்சம் பிரீமியம் ஸ்டே அவைலபிலா இருக்கு.
- சத்யா லாஜ் ▶ 32:18
இங்க இருக்கு பாருங்க சத்யாலாஜ் செகண்ட் ஃப்ளோர்
- எஸ்விசி கோகுல் தியேட்டர் ▶ 33:08
இங்க ஒரு தியேட்டர் இருக்கு பாருங்க எஸ்விசி சினிமாஸ்னு அவதார் பிம் ஓடிட்டு இருக்கு கோகுல் எஸ்விசி கோகுல் இந்த தியேட்டர் பேரு.
- மாருதி லாஜ் ▶ 33:46
இங்க பாருங்க மாருதி லாஜ் கீதா லாஜ் இந்த பக்கம் ஜெமினி லாஜ்
- கீதா லாஜ் ▶ 33:46
இங்க பாருங்க மாருதி லாஜ் கீதா லாஜ் இந்த பக்கம் ஜெமினி லாஜ்