ஃபோர்ட் கொச்சி - எர்ணாகுளம் படகுத்துறை | Fort Kochi to Ernakulam Boat Jetty Ferry Service
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- மட்டஞ்சேரி வாட்டர் மெட்ரோ டெர்மினல் ▶ 0:00
மட்டஞ்சேரி வாட்டர் மெட்ரோ டெர்மினல்ல இருந்து ஹைகோர்ட் வாட்டர் மெட்ரோ டெர்மினல் வரைக்கும் டிராவல் பண்ண போறோம்
- ஹைகோர்ட் வாட்டர் மெட்ரோ டெர்மினல் ▶ 0:00
மட்டஞ்சேரி வாட்டர் மெட்ரோ டெர்மினல்ல இருந்து ஹைகோர்ட் வாட்டர் மெட்ரோ டெர்மினல் வரைக்கும் டிராவல் பண்ண போறோம்
- போர்ட் கொச்சி ▶ 0:05
இப்ப நாம் எங்க இருக்கோம்னா போர்ட் கொச்சியில இருக்கோங்க
- ஜூ டவுன் ▶ 1:09
நம்ம கொச்சின்ல ஜூஸ் டவுன் வந்தோங்க. நம்ம போர்ட் கொச்சில இருக்கற ஜூ டவுன் வந்து ரொம்பவே ஃபேமஸ்
- சில்ட்ரன்ஸ் பார்க் ▶ 1:28
இது வந்து ஸ்ரீ சைட்ல இருக்கற பார்க் சில்ட்ரன்ஸ் பார்க் ஒரு 100 மீட்டர்ஸ்ல நமக்கு மட்டன் ஜெரி வாட்டர் மெட்ரோ டெர்மினல் இருக்கு
- மட்டஞ்சேரி பஸ் ஸ்டாப் ▶ 2:41
மட்டஞ்சேரி பஸ் ஸ்டாப்பும் இங்க ஃபிரண்ட்லயேதான் இருக்கும். ஜூஸ் டவுன் ஃபிரண்ட்லயே
- போர்ட் கொச்சி போட் ஜெட்டி ▶ 2:58
எர்ணாகுளம் போட் ஜெட்டில இருந்து போர்ட் கொச்சி வரணும்னா போர்ட் கொச்சி வாட்டர் ஜெட்டி வரைக்கும் வந்து உங்களுக்கு சாதாரண போட்ஸ் ஆபரேட் பண்ணுங்க
- மரைன் டிரைவ் ▶ 3:14
மெரைன் டிரைவ்ல வாங்க உள்ள போயிட்டு டிக்கெட் எடுத்துட்டு நாம இங்க போவோம். ஹைகோர்ட்டுக்கு
- போர்ட் கொச்சி பீச் ▶ 8:32
அது போக பாத்தீங்கன்னா போர்ட் கொச்சி பீச் இருக்கும். இந்த மாதிரி நிறைய ஹேங் அவுட் பிளேசஸ் இருக்கு
- எம்பார்க்மெண்ட் போட் ஜெட்டி ▶ 14:17
இந்த ஐலாண்ட் மாதிரி ஒரு பிளேஸ் இருக்கு பாத்தீங்களா இது வந்து எம்பார்க்மெண்ட் போட் ஜெட்டி அப்படின்னு சொல்றாங்க
- ஜூயிஷ் சினகாக் ▶ 21:26
நம்ம இஸ்ரேல் யூத மக்கள் இருக்கற ஏரியாங்க. சோ அதெல்லாம் ஃபுல்லா நம்ம எக்ஸ்பளோர் பண்ணனோம். சர்ச்சஸ் எல்லாம் எக்ஸ்பளோர் பண்ணனோம்
- எர்ணாகுளம் போட் ஜெட்டி ▶ 22:19
மக்களே நாம எர்ணாகுளம் போட் ஜெட்டி ரீச் ஆயாச்சுங்க
- ஸ்ரீ நாராயண குருகுளம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் ▶ 25:53
இங்க பாத்தீங்களா ஸ்ரீ நாராயண குருக்களம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங்
- எர்ணாகுளம் கேஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டேஷன் ▶ 26:44
உங்களுக்கு கேஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டேஷன் இருக்கும். நம்ம கேஎஸ்ஆர்டிசி போட் ஜெட்டி பஸ் ஸ்டேஷன்u சொல்லுவாங்க இது
- மில்மா அண்ட் வீல்ஸ் ஐஸ்கிரீம் பார்லர் ▶ 28:36
இங்க பாத்தீங்கன்னா மில்மா அண்ட் வீல்ஸ்னு ஒரு கேஎஸ்ஆர்டிசி பஸ்ஸையே வந்து ஒரு மில்மாஹா பார்லர் ஆக்கி இருக்காங்கங்க
- சுவாமி விவேகானந்தா சில்ட்ரன்ஸ் பார்க் ▶ 29:25
இந்த பக்கம் இருக்கு பாருங்க சில்ட்ரன்ஸ் பார்க் இருக்கும். சுவாமி விவேகானந்தா எர்ணாகுளம் போட்ஜெட்டி நம்ம போட்ஜெட்டியோட பேரு