சமூக சேவைக்கு பெயர் போன இலங்கை ஏறாவூர் | Eravur travel vlog || Eastern Cancer Care & Hospice
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- ஏராவூர் ரவுண்ட் கிளாக் டவர் ▶ 0:00
இது ஏராவூருடைய ஒரு முக்கியமான ஒரு ரவுண்ட போட்டோம். டாக்டர் டவர்.
- ஏராவூர் ஆற்றங்கரை மொகைதீன் ஜும்மா பள்ளிவாயல் ▶ 0:00
இந்த ஏராவூர் ஆற்றங்கரை மொகைதீன் ஜும்மா பள்ளிவாயல். இந்த பள்ளிவாயலை பத்தி சொல்லணும்னா கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கு முதல் பழமையான பள்ளிவாயல்.
- ஜைனுல் ஆபதீன் ஆலிம் லகுன் பார்க் ▶ 1:24
இது வந்து இந்த ஊருடைய ஒரு பார்க் இல்லையா லகுன் பார்க். இது பாத்தீங்கன்னா ஜைனுல் ஆபதீன் ஆலிம் லகுன் பார்க் அப்படின்னு சொல்லிட்டு ஒரு பெரிய பார்க்.
- ஏராவூர் பிரதேச சபை அலுவலகம் ▶ 2:59
ஏற அவருடைய பிரதேச சபை அலுவலகம். பிரதேசா நம்ம பஞ்சாயத்து போட்ட அலுவலகம்.
- மௌலானா பவிலியன் (ஏராவூர் ஆற்றங்கரை பள்ளி) ▶ 3:19
ஊரோட பிளேர மௌலானா பவிலியன் அப்படின்னு சொல்லி போட்டுருக்கு இது ஏராவூர்ல உள்ள ஆற்றங்கரை பள்ளி.
- ஹாலிகாஸ் கேபே ▶ 5:01
ஏராவூர்ல இருக்கக்கூடிய ஹாலிகாஸ் கேபே அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு சின்ன கேபேதான். ஒரு வீட்ல செட்டப் பண்ணி அருமையா பண்ணிட்டு இருக்காங்க.
- ஆபனேஜ் அஸ்லாம் அலைக்கும் ▶ 5:19
ஆபனேஜ் அஸ்லாம் அலைக்கும். இது வந்துட்டு ஏராவூர்ல அமைந்திருக்கு. 2006 ஆம் ஆண்டிலிருந்து இது உருவாக்கப்பட்டது.
- ஏராவூர் முந்திரி கடைகள் ▶ 10:42
இந்த ஏராவூர்ல வந்து முந்திரி வந்து ரொம்ப பேமஸ் ஆகும். ஏராவூர் முந்திரி இந்த ஊர் வந்து முந்திரிக்கு பேமஸ் ஆன ஊரு.
- ஈஸ்டர்ன் கேன்சர் கேர் ஹாஸ்பிடல் ▶ 13:03
ஏராவூர்ல இருக்கக்கூடிய ஈஸ்டர்ன் கேன்சர் கேர் ஹாஸ்பிடல் அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு இடம். கிழக்கு புற்று நோயாளர்கள் பராமரிப்பு நிலையம்.
- நியூ டீ டைம் ▶ 24:22
இந்த இடத்துல ஒரு ஸ்ட்ரீட் ஃபுட் ஷாப் இருக்கு. இது வந்து ஏராவூர் மெயின் ரோடுல அல்முனிரா ஸ்கூலுக்கு முன்னுக்கு தான் இந்த சோப் அமைஞ்சிருக்கு. நியூ டீ டைம்.