PlaceTubeThe places in YouTube travel videos, on a map

💢 RESTRICTED AREA 🚫 மூன்று அணைகளை கடந்து செல்லும் ஆபத்தான பேருந்து பயணம்😍

monsoon traveller ·

Open in PlaceTube Watch on YouTube

💢 RESTRICTED AREA 🚫 மூன்று அணைகளை கடந்து செல்லும் ஆபத்தான பேருந்து பயணம்😍

Places in this video

  1. பொள்ளாச்சி ▶ 1:30

    இன்னைக்கு நம்ம பொள்ளாச்சியில இருக்கோங்க. இங்க இருந்துதான் நம்ம இன்னைக்கு ஒரு பேருந்து பயணத்தை வந்து பண்ண போறோங்க

  2. கோட்டூர் ▶ 3:24

    நம்ம இப்ப கோட்டூர் அப்படின்ற ஒரு பகுதியை வந்து அடைஞ்சிட்டோங்க. எல்லா பேருந்தும் இந்த கோட்டூர் வழியா வராதுங்க

  3. ஆழியார் பூங்கா ▶ 4:04

    நம்ம இப்போ ஆளியார் பூங்கா கிட்ட வந்துட்டோங்க. இதுக்கப்புறம் பக்கத்துல இருந்து ஆளியார் அணை வழியா நம்ம வால்பாறைக்கு ஏற போறதுதான்

  4. ஆழியார் சோதனை சாவடி ▶ 4:47

    இப்ப வந்து நம்ம ஆழியாருடைய சோதன சாவடிக்கு வந்துட்டோங்க இப்ப மலையேற்றம் ஆரம்பிக்குதுங்க

  5. ஆழியார் அணை ▶ 5:03

    இந்த இடம்தான் வந்துட்டு ஆழியார் ஆணைங்க யானைங்க வந்துட்டு தண்ணி குடிக்கறதுக்காக அடிக்கடி இந்த இடத்துல வந்து நம்மளால பார்க்க முடியுங்க

  6. காடம்பாறை நீர்மின் நிலையம் ▶ 5:44

    முக்கியமானது வந்து பாத்தீங்கன்னா ஹைட்ரோ பவர் பிளான்ட் வந்துட்டு இந்த ஊர்ல இருக்குங்க. அதுமட்டும் இல்லாம இந்தியாவிலேயே முதல் முறையா வந்து ரீசைக்கிளிங் ஹைட்ரோ பவர் பிளான்ட்

  7. காண்டூர் கால்வாய் ▶ 6:41

    நீங்க பாத்துட்டு இருக்கறதாங்க காண்டூர் கால்வாய். இதுல ஒரு நாள் வந்து கண்டிப்பா நம்ம ட்ரக்கிங் போவோங்க

  8. அட்டக்கட்டி ▶ 10:31

    நம்ம இப்போ அட்டக்கட்டி அப்படின்ற பகுதிய வந்து அழைஞ்சிட்டோங்க. இங்க வந்து ஒரு 10 நிமிடம் வந்து தேனீர் இடைவேலுக்காக வந்து நிறுத்துவாங்க

  9. காடம்பாறை சோதனை சாவடி ▶ 11:18

    நம்ம இப்போ காடம்பரை அப்படின்ற பகுதிக்கான சோதனை சாவடிய வந்துட்டோங்க இதுக்கு அப்புறம் இருக்கக்கூடிய பகுதின்றது அடர்ந்த வனப்பகுதியா இருக்கும்

  10. அப்பர் ஆழியார் அணை ▶ 14:47

    நீங்க பாத்துட்டு இருக்க இந்த பகுதிதான் வந்து அப்பர் ஆளியார் அணைங்க

  11. காடம்பாறை ▶ 16:18

    நம்ம வந்து இப்ப காடம்பரை அப்படின்ற பகுதிய வந்து அழைஞ்சிட்டோங்க இதுக்கு பக்கத்துலதான் ஹைட்ரோ எலெக்ட்ரிக் பவர் பிளான்ட் இருக்குங்க

Cities in these videos

Pollachi