PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Sathyamangalam to Bhavani Sagar TNSTC Bus Travel | How to Reach Bhavani Sagar Dam & Park by Bus?

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Sathyamangalam to Bhavani Sagar TNSTC Bus Travel | How to Reach Bhavani Sagar Dam & Park by Bus?

Places in this video

  1. சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்ட் ▶ 0:05

    நாம எங்க இருக்கோம்னா சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க

  2. சத்தியமங்கலம் ▶ 0:05

    சத்தியமங்கலம்ல இருந்து பவானிசாகர் டேம் வரைக்கும் நம்ம பஸ் டிராவல் பண்ண போறோம்

  3. பவானிசாகர் அணை ▶ 0:16

    பவானிசாகரும் ரொம்ப ரொம்ப பியூட்டிஃபுல்லா இருக்கும்

  4. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ▶ 1:03

    வீரப்பன் காடுகள்ங்க. சோ இது வழியாதான் நாம திம்பம் காட் செக்ஷன்ல போய் அந்த சைடு போனா கர்நாடகா

  5. திம்பம் காட் ▶ 1:14

    சோ இது வழியாதான் நாம திம்பம் காட் செக்ஷன்ல போய் அந்த சைடு போனா கர்நாடகா

  6. கொடிவேரி ▶ 1:42

    இங்கிருந்து கொடிவேரிக்கு பவானி சாகருக்கு எல்லாம் பஸ் கிடைக்கும்

  7. தெங்குமரகடா ▶ 1:52

    இன்னைக்கு பவானிசாகர் தெங்கு மராடா அப்படின்னு ஒரு பிளேஸ் இருக்கு

  8. சுஜில் குட்டை ▶ 2:10

    சுஜில் குட்டை போற பஸ்ங்க

  9. பவானிசாகர் பஸ் ஸ்டாண்ட் ▶ 3:01

    பவானிசாகர் பஸ் ஸ்டாண்ட் தாண்டியும் கொஞ்ச தூரம் போகும்

  10. பவானிசாகர் பார்க் ▶ 4:03

    பவானிசாகர் டேம் அங்க இருக்கிற பார்க் அதுக்கப்புறம் கீழ ஓடுற பவானி ரிவர் இது எல்லாத்தையுமே நம்ம எக்ஸ்பளோர் பண்ண போறோம்

  11. பவானி ஆறு ▶ 4:03

    பவானிசாகர் டேம் அங்க இருக்கிற பார்க் அதுக்கப்புறம் கீழ ஓடுற பவானி ரிவர் இது எல்லாத்தையுமே நம்ம எக்ஸ்பளோர் பண்ண போறோம்

  12. பன்னாரி அம்மன் கோவில் ▶ 6:13

    பன்னாரி யம்மன் கோவில் தாண்டுனஉடனேவே பாத்தீங்கன்னா காட் செக்ஷன் ஆரம்பிச்சிரும்

  13. அக்கரை நெகமம் ▶ 11:54

    நம்ம சத்தியமங்கலம்ல இருந்து அக்கரை நெகமம் அக்கரை தாதப்பள்ளி இந்த மாதிரி ஊர்கள் வழியாதான் வந்து நம்ம பவானிசாகர் ரீச் ஆக போறோம்

  14. அக்கரை தாதப்பள்ளி ▶ 11:54

    அக்கரை நெகமம் அக்கரை தாதப்பள்ளி இந்த மாதிரி ஊர்கள் வழியாதான் வந்து நம்ம பவானிசாகர் ரீச் ஆக போறோம்

  15. தாளவாடி ▶ 20:50

    சிவராஜ்க்குமாரோட அப்பா அவரோட சொந்த ஊரும் வந்து தாளவாடிதான்

  16. கடம்பூர் காடு ▶ 20:56

    மேபி நெக்ஸ்ட் டைம் நம்ம சத்தியமங்கலம் வரும்போது, கடம்பூர்ஃபாரஸ்ட்டம், தாளவாடியும் அதுக்கப்புறம் பாரியூர் கோவில் இருக்குன்னு சொன்னாங்க

  17. பாரியூர் கோவில் ▶ 20:56

    அதுக்கப்புறம் பாரியூர் கோவில் இருக்குன்னு சொன்னாங்க

Cities in these videos

Sathyamangalam · Bhavanisagar · Gobichettipalayam · Thengumarahada · Bannari · Akkara Negamam · Akkara Thadappalli · Thalavadi