எர்ணாகுளம் - ஃபோர்ட் கொச்சி படகுத்துறை சேவைப் படகு | Ernakulam to Fort Kochi Ferry Boat Service
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- எர்ணாகுளம் போட் ஜெட்டி ▶ 0:16
இப்ப நாம எர்ணாகுளம் ஜெட்டில இருக்கோங்க. போத் ஸ்டேஷன் ஓகேவா போட் ஸ்டேஷனதான் ஜெட்டின்னு சொல்லுவாங்க
- போர்ட் கொச்சி ▶ 0:36
நாம எர்ணாகுளம் போட் செட்டியில இருந்து போர்ட் கொச்சியில இருக்கற மட்டஞ்சேரி போட் செட்டி போறோங்க
- மட்டஞ்சேரி ▶ 0:38
போர்ட் கொச்சியில இருக்கற மட்டஞ்சேரி போட் செட்டி போறோங்க அங்கதான் வந்து ஜூஸ் டவுன் எல்லாம் இருக்கு
- மட்டஞ்சேரி பேலஸ் ▶ 0:52
மட்டஞ்சேரி பேலஸ் பழைய சேரமன்னர்களோட பேலஸ் எல்லாம் இருக்கு
- பகவதி அம்மன் டெம்பிள் ▶ 1:08
இன்னைக்கு வந்து மட்டஞ்சேரி பேலஸ் அதுக்கு பக்கத்துல இருக்கற பகவதி அம்மன் டெம்பிள்
- கேஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டேஷன் ▶ 2:05
இது வந்து எர்ணாகுளம் போட்ஜெட்டி பஸ் ஸ்டேஷன்ங்க. கேஸ்ஆர்டிசி பஸ் ஸ்டேஷன்
- மெரைன் டிரைவ் ▶ 2:19
சோ இது வந்து மெரைன் டிரைவ்ன்னு சொல்லுவாங்க இந்த ரோடு. சோ மெரைன் டிரைவ் வந்து ரொம்ப பாப்புலரான இடம்ங்க
- கபே டெலிச்சேரி ▶ 2:21
சோ அங்கதான் வந்து நம்ம போட்ஜெட்டி கேஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டாண்டுக்குள்ள இந்த கேபே இருக்கு. ஆதென்டிக் மலபார்க் டிசைன் சூப்பரா இருக்குங்க
- பாபாஸ் கேபே ▶ 5:19
சோ போட் ஜெட்டிக்கு முன்னாடியும் வந்து பப்பாஸ் கேபேன்னு இருக்கு
- வில்லிங்டன் ஐலண்ட் ▶ 7:29
மட்டஞ்சேரி வயா போர்ட் கொச்சி எம்பார்கேஷன் வெல்லிங்டன் ஐலண்ட் வழியா போவோம்
- ஜூ டவுன் ▶ 8:27
அங்கதான் வந்து ஜூஸ் டவுன் எல்லாம் இருக்கு
- பஜார் ஸ்ட்ரீட் ▶ 18:00
நம்ம சூப்பரா போர்ட் கொச்சியோட முக்கியமான பஜார் ஸ்ட்ரீட் வழியா நடந்து போனா நமக்கு அந்தக் காலத்து ஒரு பீல் கிடைக்கும்
- ஹோட்டல் திப்பு சுல்தான் ▶ 20:49
இது வந்து ஹோட்டல் திப்பு சுல்தான். த கிரேட்டஸ்ட் அண்ட் பட்ரியாடிக் இந்தியன்
- கூனான் குரிஸ் சர்ச் ▶ 22:11
கூனான் கிராஸ் சர்ச்ன்னு ஒன்னு இருக்கு ஹோலி சர்ச் இங்கிருந்து 150 மீட்டர் தான்
- ஈஸ்ட் இந்தியா கேபே ▶ 24:06
ஈஸ்ட் இந்தியா கேபேன்னு ஒன்னு இருக்கு. இதெல்லாம் பழைய காலத்து பில்டிங்ஸ்
- ஒண்டர் வேர்ல்ட் குக் ▶ 26:45
இங்க பாருங்க ஒண்டர் வேர்ல்ட் குக்ன்னு சொல்லிட்டு 20பீஸக்கு நிறையஃிளேவர்ஸ்ல சோடா கிடைக்கும்
- ஆர்ஆர் ஸ்பைசஸ் ▶ 30:01
இந்த சைடு பாத்தீங்களா ஆர்ஆர் ஸ்பைசஸ் ஃுல்லா எவ்வளவு மனம் இருக்கு தெரியுமா கும்னு மணக்குதுங்க
- ஸ்ட்ரீட் ஆர்கானிக் ஸ்பைஸ் மார்க்கெட் ▶ 30:19
அங்க வந்து ஸ்ட்ரீட் ஆர்கானிக் ஸ்பைஸ் மார்க்கெட்ன்னு இருக்கு பாருங்க மூட்டை மூட்டையா அடுக்கி வச்சிருக்காங்க
- மட்டஞ்சேரி வாட்டர் மெட்ரோ ஸ்டேஷன் ▶ 32:46
மட்டஞ்சேரி வாட்டர் மெட்ரோவும் இங்க பக்கத்துலதான் இருக்கு
- பரதேசி சினகாக் ▶ 36:46
நம்ம ஜூயிஸ் சினகாக்ஸ் அதாவது ஜூயிஸ் வழிபாட்டு தளங்கள் அதெல்லாமே பியூட்டிபுல்லா இருக்குங்க