Qutub Shahi Tombs Hyderabad, Timings, Entry Ticket Cost | History and Heritage of Qutub Sahi Nizams
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- குதுப்ஷாஹி கல்லறைகள் ▶ 0:00
இந்த வீடியோல வந்து நம்ம ஹைதராபாத்தோட முக்கியமான ஒரே ஹெரிட்டேஜ் லொகேஷனான குஜப்சாகி டாம்ஸதான் ஃபுல்லா எக்ஸ்பளோர் பண்ண போறோம்.
- கோல்கொண்டா கோட்டை ▶ 0:33
இந்த வீடியோல குதுப்ஷாகி டாம்ஸ் பாத்துட்டு அடுத்த வீடியோல கோல்கோண்டா போர்ட் லைவ் ஷோலாம் பார்க்க போறோம்.
- குதுப்ஷாஹி ஹெரிட்டேஜ் பார்க் ▶ 1:53
உள்ள வந்தஉடனேவே பார்த்தீங்கன்னா ஒரு பெரிய போர்டு வச்சிருக்காங்க குதுப்சாகி ஹெரிட்டேஜ் பார்க் அப்படின்னு சொல்லிட்டு ஆகா மெமோரியல் டிரஸ்ட்ன்னு இருக்குங்க.
- சுல்தான் குலி குதுப்-உல்-முல்க் கல்லறை ▶ 9:28
இங்க வந்து டாம்ஸ் ஆப் சுல்தான் குலி, ஜம்ஷீத் குலி, இப்ராஹீம் குலி இந்த மாதிரி அந்த குதுப்ஷாஹி டைனாஸ்டிீஸ் ஓட சுல்தான்ஸ் இருப்பாங்க இல்லையா அவங்களோட டாம்ஸ் தான் வந்து டாலஸ்டா இருந்துச்சாம்.
- ஜம்ஷீத் குலி குதுப் ஷா கல்லறை ▶ 9:28
இங்க வந்து டாம்ஸ் ஆப் சுல்தான் குலி, ஜம்ஷீத் குலி, இப்ராஹீம் குலி இந்த மாதிரி அந்த குதுப்ஷாஹி டைனாஸ்டிீஸ் ஓட சுல்தான்ஸ் இருப்பாங்க இல்லையா அவங்களோட டாம்ஸ் தான் வந்து டாலஸ்டா இருந்துச்சாம்.
- இப்ராஹீம் குலி குதுப் ஷா கல்லறை ▶ 9:28
இங்க வந்து டாம்ஸ் ஆப் சுல்தான் குலி, ஜம்ஷீத் குலி, இப்ராஹீம் குலி இந்த மாதிரி அந்த குதுப்ஷாஹி டைனாஸ்டிீஸ் ஓட சுல்தான்ஸ் இருப்பாங்க இல்லையா அவங்களோட டாம்ஸ் தான் வந்து டாலஸ்டா இருந்துச்சாம்.
- சலார் ஜங் அருங்காட்சியகம் ▶ 12:05
அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா சர் சலார்ஜங் அப்படின்னு சொல்லிட்டு சலார்ஜங் மியூசியம் போனோம்ல அது வந்து அந்த முகல் சுல்தான் நேம்லதான் இருந்திருக்கு.
- ஹமாம் (16-ஆம் நூற்றாண்டு குளியல் இடம்) ▶ 14:28
சோ இப்ப நாம பார்க்க போறது வந்து 16 சென்சுரி இந்த ஹமாம்ங்கற பிளேஸ் வந்து பாத்தீங்கன்னா எப்பவுமே அந்த குளிக்கிற இடமா இருக்குங்க.
- சார்மினார் ▶ 18:39
குதுப்சாகி டைனாஸ்டிோட மாஸ்டர் பேஸ் வந்து கோல்கோண்டா சார்மினார் விட பாத்தீங்கன்னா குதுப்சாகி டாம்ஸ் இருக்கிற ஏரியா தான் வந்து அவ்வளவு பியூட்டிஃபுல்லா இருக்கு.