PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Kedarnath Yatra - Gaurikund To Kedarnath பாத யாத்திரை | Budget Family Trip | Complete Guide

Budget Family Man ·

Open in PlaceTube Watch on YouTube

Kedarnath Yatra - Gaurikund To Kedarnath பாத யாத்திரை | Budget Family Trip | Complete Guide

Places in this video

  1. கௌரிகுண்ட் ▶ 1:05

    இந்த கேதார்நாத் யாத்திரைக்காக நாங்க இப்போ கௌரிகுண்டுங்கிற இடத்துக்கு வந்திருக்கோங்க

  2. கௌரி மாதா கோயில் ▶ 2:39

    கௌரி மாதா டெம்பிள்ன்னு ஒண்ணு வரும்

  3. கௌரிகுண்ட் சுடுதண்ணீர் ஊற்று ▶ 2:39

    இதோ இந்த ஹாட் ஸ்பிரிங் வரும் அதாவது இது இயற்கையிலேயே அமைஞ்ச சுடுதண்ணீர் ஊற்று

  4. பைரவ பாபா கோயில் ▶ 4:52

    கௌரிகுண்ட்ல இருந்து ஒரு 3 km நடைபயணத்திலேயே சின்னதா ஒரு பைரவ பாபா கோவில் வரும்

  5. ஜங்கிள் சட்டி ▶ 4:52

    ஜங்கிள் செட்டிங்கிற மெயின் ஜங்ஷன் வருங்க

  6. பீம் பாலி ▶ 7:01

    சுமார் 11 மணிக்கெல்லாம் பீம் வலிங்கிற மெயின் ஏரியாவுக்கு வந்துட்டோம்

  7. லிஞ்சோலி ▶ 11:16

    சுமார் ரெண்டு மணிக்கெல்லாம் நாங்க லிஞ்சோலிங்கிற மெயின் ஏரியாவுக்கு ரீச் ஆயிட்டோங்க

  8. ஹிம்லோக் டென்ட் காலனி ▶ 13:04

    நாங்க கேதாநாத் கோவில்ல இருந்து ஒரு 1/2 km டிஸ்டன்ஸ்ல இருக்குற இம்லோக் டென்ட் காலனின்ற இடத்துல இருக்குற டென்ட்டதான் புக் பண்ணிருந்தோம்

  9. ருத்ரா பாயிண்ட் ▶ 14:25

    நம்ம ருத்ரா பாயிண்ட்ன்ற மெயின் ஏரியாவுக்கு போகணும்

  10. நந்தி பேஸ் கேம்ப் ▶ 16:34

    ஒரு ஹாஃப் கிலோமீட்டர் டிஸ்டன்ஸ்லயே நாங்க நந்தி பேஸ் கேம்ப் அப்படிங்கற மெயின் ஏரியாவுக்கு வந்துட்டோம்

  11. சொர்க்க ரோகிணி காம்ப்ளக்ஸ் ▶ 17:22

    ருத்ரா மெடிடேஷன் கேவ் சொர்க்க ரோகிணி காம்ப்ளக்ஸ் இப்படி ரெண்டு ஜிஎம்விஎன் ரூம்ஸ் ரெண்டு கிடைக்குது

  12. கேதார்நாத் கோயில் ▶ 20:48

    சுமார் 7:00 மணிக்கெல்லாம் நாங்க கேதர்நாத் கோவிலுக்கு ரீச் ஆயிட்டோம்

  13. ஆதிசங்கரர் சமாதி ▶ 26:29

    இந்த கோயில் பின்னாடி ஒரு 100 m டிஸ்டன்ஸ்ல கிணறு மாதிரி ஒரு அமைப்பு இருக்கும் இங்கதான் ஆதிசங்கரருக்கு மிகப்பெரிய சிலையை லேட்டஸ்டா அமைச்சு வச்சிருக்காங்க

  14. பைரவநாத் கோயில் ▶ 28:14

    இங்க இந்த ஒரு கோயில் மட்டும் இல்ல பைரவநாத் கோயில்னு இன்னொரு கோயிலும் இருக்குது

  15. சீதாப்பூர் பஸ் ஸ்டாண்ட் ▶ 32:16

    சீதாப்பூர் பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடக்க ஆரம்பிச்சோம்

Cities in these videos

Gaurikund · Kedarnath · Sonprayag