Kumarakottam Murugan Temple | 6 நெய் தீபம் ஏற்றினால் நினைத்தது நடக்கும்! குமரக்கோட்டம் ரகசியம்
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ▶ 0:00
இன்னைக்கு நாம வந்திருக்கிறது முருகன் தரிசனத்துக்கு தான் வந்திருக்கிறோம். கைப்பூசத்தை முன்னிட்டு நாம தரிசிக்க போற அற்புதமான முருகன் காஞ்சி குமரக்கோட்டம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு நாம வந்திருக்கோம்.
- மைசூர் ஆரிய பவன் ▶ 0:35
காஞ்சிபுரம் வந்தா நீங்க ஒரு நல்ல டிபன் சாப்பிடனும் அப்படின்னா இந்த மைசூர் ஆரிய பவனை நீங்க சூஸ் பண்ணிக்கோங்க. ஏன்னா ரொம்ப அற்புதமான பழமையான கடை அற்புதமான டிப்பன் இங்க கிடைக்குது.
- கந்தபுராணம் அரங்கேறிய மண்டபம் ▶ 4:44
இதுதான் அந்த அரங்கேறிய மண்டபம். கர்ணபுராணம் அரங்கேறிய மண்டபம் இங்கதான் கச்சேப்ப சிவாச்சாரியார் உட்காந்துட்டு இருந்து முருகப்பெருமான் கனவுல தோன்றி அவருக்கு எழுதின ஸ்தலம்.
- ஆறு திருவிளக்கு ▶ 7:51
இங்க வந்து வந்த கொடி மரத்துக்கு அருகை வந்தோம்னா நம்ம வந்து இங்க தெரியுது பாருங்க ஆறு திருவிளக்கு எப்பவுமே இங்க எரிஞ்சிட்டு இருக்கோம். பக்தர்கள் இங்க வந்து நெய்தீபம் ஏத்துனாங்கன்னா நெய் நெய்யை வாங்கிட்டு வந்து இங்க செலுத்துனா போதும்.
- நாக சுப்பிரமணியர் சன்னதி ▶ 11:31
நம்ம மூலவரை தரிசிச்சிட்டு உள் பிரகாரமா வந்தோம்னா வடக்கு பார்க்க திருமேனியா நாக சுப்பிரமணியர் இருக்கிறாரு. இந்த நாக சுப்பிரமணியதான் நம்ம விசேஷமா சொல்றோம்.