Kodaikanal To Palani TNSTC Bus Trip | Beautiful Route with Breathtaking Views | Via Perumal Malai
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- கொடைக்கானல் பஸ் ஸ்டாண்ட் ▶ 0:05
இப்ப நாம எங்க இருக்கோம்னா கொடைக்கானல் பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க
- கொடைக்கானல் ஏரி ▶ 1:54
பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலயே கோக்கஸ் வாக் லேக் எல்லாம் இந்த வழியிலயும் போலாங்க
- பெருமாள் மலை ▶ 4:23
நம்ம பெருமாள்மலை ஜங்ஷன்ல திரும்பி பழனி ரூட் எடுத்துருவோம்
- வெள்ளி அருவி ▶ 10:58
செக்போஸ்ட் பக்கத்துலயே பாத்தீங்கன்னா நம்ம சில்வர் காஸ்கேட் பால்ஸ் இருக்கும் நம்ம தமிழ்ல வந்து வெள்ளி அருவி அப்படின்னு சொல்லுவாங்க
- பேத்துப்பாறை ▶ 16:14
நம்ம பெருமாள் மலைக்கு அடுத்து கிராஸ் பண்றது பேத்துப்பாறை அப்படிங்கிற ஊருங்க
- அஞ்சு வீடு அருவி ▶ 16:26
அந்த மலை தொடர்கள்லதான் வந்து அஞ்சு வீடு அருவி இருக்கு
- டால்மன் கேவ்ஸ் ▶ 16:29
நம்ம டால்மன் கேவ்ஸ்ன்னு சொல்லுவாங்க. ஆதி மனிதர்கள் வாழ்ந்த குகைகள் எல்லாம் இருக்குங்க
- பெரும்பள்ளம் ▶ 16:44
நமக்கு பெரும்பலம்னு ஒரு ஊருக்கு போறதுக்கான பஸ் பெசிலிட்டி இருந்ததுனால
- வடக்கவஞ்சி ▶ 16:52
இந்த வழியில போயிட்டு வடக்கவஞ்சி பிரிவுன்னு ஒன்னு இருக்கும்
- மேல்பள்ளம் ▶ 25:47
இது வந்து மேல்பள்ளம் அப்படிங்கிற ஊருங்க
- ஹோட்டல் அரப்ஷா ▶ 30:33
நம்ம பஸ் பிரேக்குக்கு நிறுத்தி இருக்காங்க மேல்பள்ளம்ங்கிற ஒரு இடத்துல ஹோட்டல் அரப்ஷா
- பழனி பஸ் ஸ்டாண்ட் ▶ 43:18
நம்ம கொடைக்கானல் மேல இருந்து பழனி பஸ் ஸ்டாண்ட் ரீச் ஆயாச்சுங்க
Cities in these videos
Kodaikanal · Pethuparai · Dindigul district · Melpallam · Palani