Anaikatti - Agali - Attappadi Trip | Anaikatti Places to Visit | One Day trip to Agali, Attappadi
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- ஆனைக்கட்டி ▶ 0:39
ஆனைக்கட்டி தமிழ்நாட்டுல கோயம்புத்தூர் மாவட்டத்துல அமைஞ்சிருக்கு
- கோட்டத்தாரா பிரிட்ஜ் ▶ 3:26
கோட்டத்தாரா பிரிட்ஜ் வர்றத நீங்க பார்க்க முடியும் இந்த பிளேஸ் வந்து ரொம்பவே பிளேசன்ட்டான ஒரு பிக்னிக் ஸ்பாட்
- சிறுவாணி ஆறு ▶ 3:54
இங்க போற ரிவர் பார்த்தீங்கன்னா செருவாணி ரிவர் வேர்ல்டுலயே இந்த ரிவரோட வாட்டர் தான் ரொம்பவே ஸ்வீட்டஸ்ட்ன்னு சொல்லிட்டு யுனெஸ்கோ வந்து சர்டிபிகேட் கொடுத்திருக்காங்க
- நரசிம்முக்கு வியூ பாயிண்ட் ▶ 4:53
அகலியில அமைஞ்சிருக்கிற ஒரு அழகான வியூ பாயிண்ட் பார்க்கலாம்
- நரசிம்முக்கு ஆறு ▶ 6:46
நரசிமுகு வியூ பாயிண்ட்ல இருந்து 10 மினிட்ஸ் டிஸ்டன்ஸ்ல லொகேட் ஆகி இருக்கிற நரசிமுகூர் ரிவர்
- சவடியூர் பிரிட்ஜ் ▶ 7:57
சவடியூர் பிரிட்ஜ் இந்த பிரிட்ஜ் அட்டப்பாடி இல்லாம அமைஞ்சிருக்கு