🌟Top 10 places in Mysore with 2 day Tour Plan | Tamil | Cook 'n' Trek
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- ஸ்ரீரங்கப்பட்டினம் ▶ 1:32
மைசூர்ல ரெண்டு இடங்கள் இருக்கு ஒன்னு வந்து பாத்தீங்கன்னா மைசூர் சிட்டி இன்னொன்னு வந்து ஸ்ரீரங்கப்பட்டினம்
- திப்பு சுல்தான் பேலஸ் ▶ 2:04
திப்பு சுல்தான் பேலஸ் ஒன்னு இருக்கு திப்பு சுல்தான் வந்து அவங்க அப்பா ஹைதர் அலி கட்டினாரு
- நிமிஷாம்பிகா கோவில் ▶ 2:36
பக்கத்துலயே வந்து ஒரு டைம்க்கான ஒரு கோவில் இருக்கு அதாவது நிமிஷா அம்மன் அப்படின்னு சொல்லி ஒரு கோவில் இருக்கு
- ரங்கநாத சுவாமி கோவில் ▶ 3:25
ஸ்ரீரங்கப்பட்டினம்ல ரங்கநாத சுவாமி கோவில் இருக்கு
- கிருஷ்ணராஜ சாகர் அணை ▶ 3:41
இன்னொன்னு வந்து பாத்தீங்கன்னா டேம் இருக்கு அந்த டேம் ஏரியால போனீங்கன்னா உங்களுக்கு போட்டிங் கூட்டிட்டு போவாங்க
- பிருந்தாவன் கார்டன்ஸ் ▶ 3:49
பிருந்தாவன் கார்டன்ஸ் ரொம்ப ஃபேமஸான பிருந்தாவன் கார்டன்ஸ் தான் போக போறோம்
- சாமுண்டேஸ்வரி கோவில் ▶ 6:24
சாமுண்டேஸ்வரி கோவில் சாமுண்டி ஹீல்ஸ்ன்னு ஒன்னு ஒரு இடம் இருக்கு அங்க போகணும்
- மைசூர் ஜூ ▶ 7:30
ஜூக்கு போயிடுங்க மைசூர் ஜூ ரொம்ப ஃபேமஸான ஜூ
- மைசூர் கபே ▶ 7:37
ஸ்பெசிஃபிக்கா நாங்க போகச்சு மைசூர் கேபே அப்படின்னு சொல்லி ஒரு ஹோட்டல் நாங்க வந்து சாப்பிட்டோம் ரொம்ப நல்லா இருந்தது
- மைசூர் அரண்மனை ▶ 8:41
நம்ம வந்து மைசூர் பேலஸ்க்கு போய் பாத்துரலாம் மைசூர் பேலஸ் வந்து ஈவினிங் 5 ஓ கிளாக் வரைக்கும் இருக்கு
- பிலோமினா சர்ச் ▶ 9:36
பக்கத்துலயே ஒரு பிலோமினா சர்ச் அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு அந்த இடத்துக்கு போயிடுங்க
- மைலாரி அக்ரஹாரா ▶ 11:04
பேலஸ் பக்கத்துலயே மைலாரி அக்ரஹாரா அப்படின்னு சொல்லி ஒரு ஹோட்டல் இருக்கு
- ஒரிஜினல் விநாயகா மயிலாரி ஹோட்டல் ▶ 11:04
ஒரிஜினல் விநாயகா மயிலாரி ஹோட்டல் அப்படின்னு சொல்லி இந்த ரெண்டு ஹோட்டல்லையும் பார்த்தீங்கன்னா இந்த மசாலா தோசை ரொம்ப ரொம்ப ஃபேமஸ்
- குரூ ஸ்வீட்ஸ் ▶ 11:33
சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டுக்கு ஜஸ்ட் ஆப்போசிட் ஏரியால குரூ ஸ்வீட்ஸ்னு ஒன்னு இருக்கு கிட்டத்தட்ட ஒரு 100 இயர்ஸாவே இருக்கு
- எம்டிஆர் ▶ 11:44
இதை தவிர நமக்கு அந்த எம்டிஆர் அப்படின்னு சொல்லி ஒரு ஹோட்டல் இருக்கு
- சொக்கவனம் ▶ 12:35
சொக்கவனம் அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு ஒரு பேர்ட் சான்சரி இருக்கு
- வருணா லீக் ▶ 12:44
மைசூர்ல இருந்து ஒரு 15 km டிஸ்டன்ஸ்ல வருணா லீக் அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு அங்க வந்து போட்டிங் எல்லாம் நடக்கும்
- லலித் மஹால் ▶ 12:54
லலித் மஹால் அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு அது வந்து இப்ப ஹோட்டலா தான் இருக்கு
- ரங்கன் திட்டு பேர்ட் சான்சுரி ▶ 13:09
இந்த ஸ்ரீரங்கப்பட்டினம் போனோம் இல்லைங்களா அங்கேயே வந்து ஒரு பேர்ட் சான்சுரி இருக்கு ரங்கன் திட்டு பேர்ட் சான்சரின்னு சொல்லுவாங்க
- ஜெகன்மோகன் ஆர்ட் கேலரி ▶ 13:15
மைசூர் பேலஸ் பக்கத்துலயே ஜெகன்மோகன் ஆர்ட் கேலரின்னு ஒன்னு இருக்கு இதுவும் வந்து ஒரு மியூசியம் மாதிரி