PENANG la Jurassic ஆராய்ச்சி மையம் ku Polam ha 😍Let's Go to Top Of The Building In George Town 🔥
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- டாப் பினாங் ▶ 1:15
இப்ப நம்ம டாப் பினாங் அப்படின்ற ஒரு இடத்துக்கு போக போறோம். அங்க ஒரு வியூ பாயிண்ட் இருக்கு. பில்டிங் ஹைட்ல கூட்ட்டு போய் வியூ காட்டுவாங்க.
- ஜுராசிக் ரிசர்ச் சென்டர் ▶ 1:21
அப்புறம் அங்க டைனோசர் ஜுராசிக் பார்க் இருக்குல்ல அதோட ரிசர்ச் சென்டர் கூட அங்க இருக்காம்.
- அக்வேரியம் ▶ 6:04
நெக்ஸ்ட் நம்ம பார்க்க போறது இந்த அக்வேரியம் டிக்கெட்ல அதுவும் இன்குலூடட்தான். நல்லா இருக்கு செட்டப் ஆனா.
- ரெயின்போ ஸ்கை வாக் ▶ 10:44
68 ஃப்ளோர் போக போறோம். ரெயின்போ ஸ்கை என்ட்ரன்ஸ். ரெஸ்டாரண்ட்லாம் இருக்கு மேல.
- ஜார்ஜ் டவுன் ▶ 12:36
இந்த ஏரியா ஃபுல்லா அப்படியே ஜார்ஜ் டவுன் தான்.