Exploring Senji Kottai - Part 2 | 😮 பிரம்மிக்க வைக்கும் செஞ்சிக்கோட்டை | UNESCO World Heritage Site
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- வுட்டன் பிரிட்ஜ் ▶ 0:00
வுட்டன் பிரிட்ஜ் கிராஸ் பண்ணி ராஜகிரி கோட்டைக்குள்ள போயிரலாமா?
- ராஜகிரி கோட்டை ▶ 0:02
ராஜகிரி கோட்டைக்குள்ள போயிரலாமா?
- கிரானரி நம்பர் ஒன் ▶ 0:53
நம்ம ஒன்னாம் நம்பர் கிரானரி மேல இருக்கோங்க
- வாட்ச் டவர்ஸ் ▶ 1:09
குட்டி குட்டி வாட்ச் டவர்ஸ் கட்டி இருக்காங்க பாருங்களா
- கருவூளம் ▶ 3:23
இதுக்கப்புறம் வந்து கருவூளம் இருக்குங்க
- பார்வையாளர் மண்டபம் (ஹவா மஹால்) ▶ 4:24
இது வந்து ஆடியன்ஸ் ஹால் ஆர் தர்பார் ஹால்... தமிழ்ல பார்வையாளர்கள் மண்டபம்
- ரங்கநாதர் கோவில் ▶ 6:03
இதுவும் வந்து ரங்கநாதர் டெம்பிள்ங்க
- பெல் டவர் ▶ 6:43
இது பெல் டவர்ங்க அதாவது கோட்டைல மேனேஜ் பண்றதுக்கு மணி அடிச்சுதான அறிவிப்பாங்க
- குளம் ▶ 7:57
ஒரு குலம் இருக்குங்க... அந்த குளத்துல சேர்ற மாதிரி பண்ணிருக்காங்க
- பீரங்கி மஹால் ▶ 9:17
இதுதான் வந்து நம்ம பீரங்கி மஹால்
- சுனை ▶ 13:45
வாங்க இங்க ஒரு சுனை இருக்கு அதுவும் காமிக்கிறேன்
- சப்தகன்னி அம்மன் கோவில் ▶ 17:51
நம்ம கீழ போகும்போதே ஒரு சப்தகன்னி அம்மன் பார்த்தோம்ல
- குகை ▶ 18:10
உள்ள வந்தா ஒரு குகை இருக்குங்க
- கீழ கிரானரி ▶ 20:18
அடிவாரத்துல நம்ம ஃபர்ஸ்ட் பார்க்க போறது கிரானரிங்க
- வெடிமருந்து கிடங்கு ▶ 20:35
இது வந்து வெடிமருந்து கிடங்கு
- யானை கட்டி மண்டபம் (எலிபன்ட்ஸ் டேபிள்) ▶ 23:02
இதுதான் நம்ம யானை கட்டி மண்டபம்ங்க எலிபன்ட்ஸ் டேபிள்
- வேணுகோபாலசுவாமி கோவில் ▶ 23:02
அதுக்கப்புறம் வே டு வேணுகோபாலசுவாமி டெம்பிள்
- ஜிம்னேசியம் (உடற்பயிற்சி கூடம்) ▶ 24:07
இது வந்து ஜிம்னேசியங்க. உடற்பயிற்சி கூடமா வீரர்கள் வந்து போர் பயிற்சி செய்யற இடங்கள்ங்க
- யானை குளம் ▶ 25:08
இங்க இருக்கிறது வந்து யானை குளம்ங்க
- அரண்மனை இடம் ▶ 25:59
இதுதான் செஞ்சிக்கோட்டையில அப்போ ஆக்டிவா இருந்தப்போ அரண்மனை இருந்த இடம்ங்க
- குதிரை லாயம் ▶ 29:13
அதுக்கப்புறம் ஹார்ஸ் டேபிள் குதிரை லாயம்
- கல்யாண மகால் ▶ 31:14
இப்ப நம்ம பார்க்கிறது கல்யாண மகாலங்க
- கல்யாண மகால் ஸ்டெப் டேங்க் ▶ 31:31
இ பாருங்க கல்யாண மகால் ஸ்டெப் டேங்க்
- அகழி ▶ 32:41
கோட்டை மதி மதில் சுவர்கள்ல இருந்து வெளியே போற வழி முன்னாடி குட்டி அகலி எல்லாம் கூட இருக்குங்க