ஆலப்புழா கோட்டயம் அரசு படகு சேவை | Alappuzha to Kottayam Service Boat Via Backwaters of Kuttanad
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- ஆலப்புழா கேஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டாண்ட் ▶ 0:00
கேரளம் ஆலப்பு கேஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல தாங்க இருக்கோம்
- ஆலப்புழா போட் ஜெட்டி ▶ 0:00
கேரளா போட்டிங் டிபார்ட்மெண்ட்ோட போட் செட்டி இருக்கு. ஆலப்புலா போட் செட்டி
- குமரகம் ▶ 0:16
ஆலப்புலால இருந்து குமரகம் வரைக்கும் வந்து லோக்கல் போட் சர்வீஸ் ஆபரேட் பண்றாங்க
- குட்டநாடு பேக்வாட்டர்ஸ் ▶ 1:05
இந்த கெனால் இருந்து ஒரு 2 கிலோமீட்டர்ஸ் போயிட்டு பெரிய ஒரு லேக் இருக்கும் பேக் வாட்டர்ஸ் அதுல ஜாயின் ஆயிடும்
- கோட்டயம் ▶ 1:20
ஆலப்புலால இருந்து கோட்டையம் குமரகம் வரைக்கும் கோட்டையத்துக்கு பக்கத்துல இருக்கற குமரகம் டவுன் வரைக்கும்
- தோசை அப்பம் டிபன் ஷாப் ▶ 1:53
ஆப்போசிட்லயே வந்து சூப்பரா ஒரு சேட்டாவோட டீ ஷாப் இருக்குங்க தோசை அப்பம், சட்னி, பழம்பொறி எல்லாமே வச்சிருக்காங்க
- ஸ்டேட் வாட்டர் டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மெண்ட் அலுவலகம் ▶ 3:14
இதுதான் வந்து ஸ்டேட் வாட்டர் டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மெண்ட்ோட ஆபீஸ்
- ஆலப்புழா - கோட்டயம் சர்வீஸ் போட் ▶ 3:29
ஆலப்புலா ஆட்டு கோட்டையம் போட் ரெடியா நிக்குது. இதுதான் சர்வீஸ் போட்டுங்க
- நேரு டிராபி போட் ஜெட்டி ▶ 11:40
இது வந்து நேரு ட்ராபி போட் ஜெட்டி. இங்கதான் வந்து ஓனத்தப்ப உங்களுக்கு வல்லம் ரேஸ் நடக்குங்க
- வேம்பநாடு ஏரி ▶ 25:21
இது வந்து வேம்பநாடு லேக்ன்னு நினைக்கிறேன்
- கோட்டயம் போட் ஜெட்டி (கொடிமாதா) ▶ 41:20
இது வந்து கோட்டையம் போட்ஜெட்டி வந்து கொடிமாதா போட்ஜட்டி அப்படின்னு சொல்லுவாங்க