PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Explore Vaigai Dam, Madurai | Timings, Entry Fee, Best Time to Visit

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Explore Vaigai Dam, Madurai | Timings, Entry Fee, Best Time to Visit

Places in this video

  1. வைகை அணை ▶ 0:00

    தேனி டிஸ்ட்ரிக்ட்ல இருக்கற வைகை டேமோட என்ட்ரன்ஸ்ல தாங்க இருக்கோம்

  2. வைகை அணை பூங்கா ▶ 1:42

    வைகை அனை பூங்கா தங்களை அன்புடன் வரவேற்கிறதுன்னு போட்டுருக்காங்க

  3. வைகை அணை ஷட்டர்கள் ▶ 4:14

    வைகை டேமக்கு தண்ணி ஃுல்லா ஷட்டர் ஓபன் பண்ணி இருப்பாங்க போல

  4. சிறுவர் பூங்கா ▶ 14:12

    மக்களே சிறுவர் பூங்காக்குள்ள இருக்கோங்க

  5. வைகை நுண்புனல் மின் நிலையம் ▶ 15:35

    வைகை நுண்புனல் மின் நிலையம்னு போட்டுருக்காங்க

  6. கம்மங்கூள் கடை ▶ 15:56

    கீழ ஒரு பாட்டிமா வந்து கம்மங்கூள் வித்துட்டு இருக்காங்க

  7. வைகை ஆறு ▶ 16:27

    டைனோசர் இது வைகையாறு தன் தர வைகையாறு ஆர்பரிச்சு ஓடிட்டு இருக்குங்க

  8. ஸ்ரீ முருகன் ரெஸ்டாரண்ட் ▶ 23:55

    இது வந்து ஸ்ரீ முருகன் ரெஸ்டாரண்ட் காலை டிபன் சாப்பாடு சைனீஸ்ஃுட் எல்லாம் கிடைக்கும் போல இருக்கு

  9. தமிழ்நாடு ஹோட்டல் ▶ 24:13

    இது வந்து தமிழ்நாடு ஹோட்டல். வைகை டேம் டிடிசி இருக்குல்ல தமிழ்நாடு டூரிசம் டெவலப்மெண்ட் கார்பரேஷனோட ஹோட்டல்

  10. ஸ்ரீ செந்தில் முருகன் கஃபே ▶ 24:27

    ஸ்ரீ முருகன் ஸ்ரீ செந்தில் முருகன் கேபேன்னு ஒன்னு இருக்கும்

  11. வைகை அணை பஸ் ஸ்டாண்ட் ▶ 24:43

    வைகை டேம் பஸ் ஸ்டாண்ட் ஜங்ஷன் இதுதான்

Cities in these videos

Theni