PlaceTubeThe places in YouTube travel videos, on a map

அடேங்கப்பா 😲 இப்படி ஒரு கிராமமா Wow! 😲 A village like this? #village #different #culture #miracle

Hyper Tracker ·

Open in PlaceTube Watch on YouTube

அடேங்கப்பா 😲 இப்படி ஒரு கிராமமா Wow! 😲 A village like this? #village #different #culture #miracle

Places in this video

  1. வன்னிவளம்பட்டி ▶ 0:48

    இந்த ஊரைப் பற்றி சொல்லணும்னா ரொம்ப ரொம்ப ரொம்ப பிரபலமான ஊரு. இந்த ஊரைப் பார்க்க வெளிநாட்டிலிருந்து வெளி மாநிலங்களிலிருந்தும் நிறைய பேர் வர்றாங்க. ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் மாதிரி இந்த ஊரு ஆகக் காரணம் இங்க வாழக்கூடிய மக்களுடைய தைரியம், போராட்ட குணம்.

  2. சிபிஎம் அலுவலகம் ▶ 1:19

    இந்த கிராமத்துக்குள் வந்த உடனே சிபிஐ, சிபிஎம் சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் கண்ணில் தென்பட்டன. இந்த கிராமத்தில் உள்ள எல்லா மக்களும் கம்யூனிசம் சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டவர்கள்.

  3. வன்னிவளம்பட்டி மண்டபம் ▶ 5:02

    இந்த மண்டபம் தளபதி பீரியடில் வந்தது. தொழிலாளிகள் எல்லாம் சேர்ந்து ஓசியா வேலை செய்து மாடி எடுத்துக் கட்டிக் கொடுத்து ஊருக்குப் பயன்படும் வகையில் இந்த மண்டபத்தைக் கட்டினார்கள். இங்க காது ஊத்து, சடங்கு, கல்யாணம் எல்லா நிகழ்ச்சியும் நடக்கும்.

  4. வன்னிவளம்பட்டி பொது மயானம் ▶ 10:58

    மற்ற ஊர்களில் பல மயானங்கள் இருக்கும், ஒரு சாதிக்கு ஒரு மயானம் வைத்திருப்பார்கள். ஆனால் எங்க ஊரில் எல்லாமே சேர்ந்து ஒரே மயானத்தில்தான் போய் அடக்கம் பண்ணணும். இந்த ஏரியாவில் எடுத்துக்காட்டான ஒரு ஊரு வன்னிவளம்பட்டி என்று டெல்லியில் மெடல் கொடுத்தாங்க.

  5. வன்னிவளம்பட்டி எச்சரிக்கை மணி ▶ 12:36

    இந்த மணி இப்ப அடிச்சா யாரும் தரல மாட்டாங்க. இதே நேரத்துல நைட் 10 மணிக்கு மேல இந்த மணி தட்டுனா சனங்க பூரா என்ன மணி அடிக்கிறாங்கன்னு இந்த இடத்துக்கு வந்துருவாங்க. அந்த காலத்தில் போலீஸ்காரங்க வந்து அவாய மணி அடிச்சிட்டான்ற எச்சரிக்கை மணி இது.

Cities in these videos

Madurai district