PlaceTubeThe places in YouTube travel videos, on a map

ராகு கேது பரிகார பூஜையை எங்கு செய்யலாம்|Thirupampuram Rahu Kethu Parihara Sthalam | Go Temple Vlog

GO TEMPLE ·

Open in PlaceTube Watch on YouTube

ராகு கேது பரிகார பூஜையை எங்கு செய்யலாம்|Thirupampuram Rahu Kethu Parihara Sthalam | Go Temple Vlog

Places in this video

  1. திருப்பாம்புரம் அருள்மிகு சேஷபுரீஸ்வரர் ஆலயம் ▶ 2:35

    இன்னைக்கு நாம வந்திருக்கிறது ஒரு அற்புதமான ஆலயம் திருப்பாம்புரம் அருள்மிகு சேஷபுரீஸ்வரர் ஆலயத்துக்கு வந்திருக்கோம்

  2. திருநாகேஸ்வரம் ▶ 3:18

    கும்பகோணத்தில இருந்து காரைக்கால் போற ரூட்ல திருநாகேஸ்வரம் டச் பண்ணிட்டு

  3. கும்பகோணம் பஸ் ஸ்டாண்ட் ▶ 3:32

    கும்பகோணம் பஸ் ஸ்டாண்ட்ல இருந்து திருநாகேஸ்வரம் 5 கிலோமீட்டர் வரும்

  4. திருப்பாம்புரம் பாம்பு ஆர்ச் ▶ 3:49

    உங்களோட ரைட் சைடுல ஆர்ச் வரும் ஆமா ஆமா பாம்பு பாம்பு ஆர்ச்சி வரும்

  5. மயிலாடுதுறை பஸ் ஸ்டாண்ட் ▶ 4:44

    மயிலாடுதுறையில இருந்து மயிலாடுதுறை பஸ் ஸ்டாண்ட்ல இருந்து திருவாரூர் லைன புடிச்சு வந்தீங்கன்னா

  6. திருச்சிறுக்குடி அங்காரகன் கோவில் ▶ 6:05

    இங்க அங்காரகன் கோவிலும் இருக்குடி

  7. திருப்பாம்புரம் கோவில் அன்னதான கூடம் ▶ 29:08

    கோயில் அன்னதான கூட்டத்தில இருக்கற முதலமைச்சர் அன்னதான திட்டத்தில இங்க தினமும் 100 பேருக்கு அன்னதானம் நட நடைபெறுகிறது

  8. திருப்பாம்புரம் ஆர்ச் பக்கத்து வாழைப்பழ கடை ▶ 30:58

    திருப்பாம்பரம் ஆர்ச்சில பக்கத்துல ஒரு அண்ணன் வந்து வாழைப்பழ கடாய் வச்சிருந்தாரு

  9. திருப்பாம்புரம் கோவில் தீர்த்தம் ▶ 35:06

    இந்த தீர்த்தத்தில நம்ம நீராடிட்டுதான் அதுக்கப்புறம் நம்ம வந்து கோவிலுக்குள்ள போகணும் அற்புதமான தீர்த்தம்

Cities in these videos

Thiruppaamburam · Thirunageswaram · Kumbakonam · Mayiladuthurai · Thiruchirukkudi