PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Vontimitta Kothandaramasamy Temple in Tamil | Must Visit Temple | DONT MISS #ttdtemple #latestvideo

SSB TIRUPATI UPDATES ·

Open in PlaceTube Watch on YouTube

Vontimitta Kothandaramasamy Temple in Tamil | Must Visit Temple | DONT MISS #ttdtemple #latestvideo

Places in this video

  1. ஒன்டிமிட்டா கோதண்டராமசுவாமி கோயில் ▶ 0:00

    ஆந்திர பிரதேஷ் கடப்பா டிஸ்ட்ரிக்ட்ல ஒன்டிவிட்டா கோதண்டராமசுவாமி கோயில். மிக பழமை வாய்ந்த ரொம்ப அழகான கோயில்.

  2. ராஜம்பேட்டை ரயில் நிலையம் ▶ 0:17

    ரயில்வே ஸ்டேஷன்ல ராஜம்பேட்டா இல்லன்னா கடப்பா கன்வினியன்ட்டா இருக்கும்.

  3. கடப்பா ரயில் நிலையம் ▶ 0:17

    ராஜம்பேட்டாக்கும் கடப்பாக்கும் நடுவுல ஒன்டிமீட்டா இருக்கு.

  4. அகோபிலம் கோயில் ▶ 0:33

    ஒண்டிமிட்டால இருந்து கிட்டதான் 108 திவ்யதேச கோயில்கள்ல ஒன்றான அகோபிலம்.

  5. ரங்க மண்டபம் ▶ 3:03

    எதிர்த்தாப்புல கொடிமரம் அதை தாண்டி ரெங்க மண்டபம் இந்த ரெங்க மண்டபத்தில் இருக்கிற அந்த பில்லர்ஸ்ல செதுக்கி இருக்கிற சிற்பங்கள் கூட பாத்தீங்கன்னா அவ்வளவு அழகா இருக்கு.

  6. கல்யாண வீதி ▶ 6:45

    இப்ப நீங்க பார்கிற இடம் மட்டும் இல்ல கல்யாண வீதிக்கான்னு ஒன்னு கட்டி இருக்காங்க. அந்த சீதாராம கல்யாணம் எல்லாம் நடக்கும்.

Cities in these videos

Vondimitta · Rajampet · Kadapa · Ahobilam