PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Kollur Mookambika Temple | Kudachatri Hill Trekking| Budget Trip | #kollurmookambika #mookambika

Budget Family Man ·

Open in PlaceTube Watch on YouTube

Kollur Mookambika Temple  | Kudachatri Hill Trekking| Budget Trip | #kollurmookambika #mookambika

Places in this video

  1. கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் கோவில் ▶ 0:27

    இந்த வீடியோ மூலயமா மங்களாபுரம் என்று அழைக்கப்படுகிற பெங்களூர்ல இருக்கிற கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு எப்படி வர்றது

  2. குடசாத்திரி மலை ▶ 1:45

    நாங்க இப்போ ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரருக்கு தாய் மூகாம்பிகை காட்சி கொடுத்த குடசாத்திரி மலை மேல தாங்க இருக்கிறோமே

  3. சௌபர்ணிகா நதி ▶ 2:41

    குடசாத்திரி மலைக்கு அடிவாரத்திலயும் சௌமர்கா நதி கரைக்கு தென்புறத்திலயும் அமைஞ்சிருக்கு

  4. பைண்டூர் மூகாம்பிகா ரோடு ரயில் நிலையம் ▶ 2:59

    நியர் பை ஸ்டேஷனான பைண்டர்ூர் முகாம்பிகா ரோட் ரயில்வே ஸ்டேஷன் ரீச் ஆயிட்டு

  5. குந்தாபுரா ரயில் நிலையம் ▶ 3:15

    இந்த பெங்களூர்ல இருந்து ட்ரெயின் மூலயமா கூட பைண்டூர் இல்லன்னா குந்தப்புற ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துட்டு

  6. ஆவடி ரயில் நிலையம் ▶ 3:31

    எங்களுக்கு நேர்மே ரயில்வே ஸ்டேஷனான ஆவடிக்குதான் வந்து ட்ரெயின்க்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம்

  7. பெங்களூர் சென்ட்ரல் ரயில் நிலையம் ▶ 5:24

    இப்ப நம்ம வந்து பெங்களூர் சென்ட்ரல்ல தான் இறங்கி இருக்கிறோமே

  8. மேலூர் ரயில் நிலையம் ▶ 5:41

    அதுக்கு இந்த மேலூர்ல வந்து கார் பஸ் பெசிலிட்ீஸ் கூட இருக்குது

  9. ஸ்டேட் பேங்க் பஸ் ஸ்டாண்ட் ▶ 6:12

    இந்த பெங்களூர் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து 1 km வாக்கபிள் டிஸ்டன்ஸ்லதான் ஸ்டேட் பேங்க் பஸ் ஸ்டாண்ட் இருக்குதுங்க

  10. பைண்டூர் பஸ் ஸ்டாண்ட் ▶ 10:16

    ரயில்வே ஸ்டேஷன் நடந்து நாங்க பைண்டர்ூ பஸ் ஸ்டாண்ட் ரீச் ஆயிட்டோம்

  11. கொல்லூர் பஸ் ஸ்டாண்ட் ▶ 11:23

    கொல்லூர் பஸ் ஸ்டாண்ட் கோவில்ல இருந்து சுமார் அர கிலோமீட்டர் டிஸ்டன்ஸ்ல இருக்குது

  12. லலிதாம்பிகா கெஸ்ட் ஹவுஸ் ▶ 12:19

    இப்போ இந்த கொல்லூர் மூகாம்பிகா கோவிலை பொறுத்தவரைக்கும் கூட லலிதாம்பிகா கெஸ்ட் ஹவுஸ், ஜகதாம்பிகா கெஸ்ட் ஹவுஸ் யாத்திரை நிவாசம்ங்கிற பெயர்கள் எல்லாம் உங்களுக்கு கவர்மெண்ட் அக்காமடேஷன ப்ரொவைட் பண்றாங்க

  13. யாத்ரா நிவாஸ் ▶ 12:19

    லலிதாம்பிகா கெஸ்ட் ஹவுஸ், ஜகதாம்பிகா கெஸ்ட் ஹவுஸ் யாத்திரை நிவாசம்ங்கிற பெயர்கள் எல்லாம் உங்களுக்கு கவர்மெண்ட் அக்காமடேஷன ப்ரொவைட் பண்றாங்க

  14. ஜகதாம்பிகா கெஸ்ட் ஹவுஸ் ▶ 12:25

    லலிதாம்பிகா கெஸ்ட் ஹவுஸ், ஜகதாம்பிகா கெஸ்ட் ஹவுஸ் யாத்திரை நிவாசம்ங்கிற பெயர்கள் எல்லாம் உங்களுக்கு கவர்மெண்ட் அக்காமடேஷன ப்ரொவைட் பண்றாங்க

  15. ராமநாத கோயங்கா மெமோரியல் கெஸ்ட் ஹவுஸ் ▶ 16:10

    இந்த ராமநாத கோயன்காம் மெமோரியல் கெஸ்ட் ஹவுஸ் அப்படின்ற இடத்துக்கு ஆப்போசிட்ல தான் வந்துட்டு உங்களுக்கு கொடசாத்திரி மலைக்கு போறதுக்கான ஜீப் பெசிலிட்டி இருக்குது

  16. பத்ரகாளி அம்மன் கோவில் ▶ 19:04

    ஓகே அதுக்கும் மேல பாத்தீங்கன்னா ஒரு சின்ன பத்ரகாளி அம்மன் கோவில் இருக்குது

  17. அன்னபிரசாதம் அன்னதான கூடம் ▶ 33:22

    இங்க அன்னபிரசாதம் அப்படிங்கிற பேர்ல ஒரு பெரிய டைனிங் ஹால் இருக்குதுங்க

  18. மஸ்தி யம்மா தேவி கோவில் ▶ 34:57

    அதுதான் இந்த ஊருடைய காவல் தெய்வமான மஸ்தி யம்மா தேவி கோவில்

Cities in these videos

Kollur · Baindur · Kundapura · Chennai · Bangalore · Mangalore