PlaceTubeThe places in YouTube travel videos, on a map

2025-இல் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் செல்பவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை!!

Arun Traveller ·

Open in PlaceTube Watch on YouTube

2025-இல் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் செல்பவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை!!

Places in this video

  1. சமயபுரம் மாரியம்மன் கோவில் ▶ 0:00

    சமயபுரம் மாரியம்மன் கோவிலோட பயண வழிகாட்டி பத்திதான் பாக்க போறோம்

  2. சத்திரம் பஸ் ஸ்டாண்ட் ▶ 1:20

    சத்திரம் பஸ் ஸ்டாண்ட் வந்துருங்க

  3. பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் ▶ 1:29

    பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் வந்துருங்க

  4. கோவிலோட பின் கோபுரம் ▶ 2:07

    கோவிலோட பின் கோபுரம் இருக்கு பாத்தீங்களா அந்த பின் கோபுரத்துக்கு பக்கத்துலயே வந்து ஒரு கார் பார்க் இருக்கு

  5. கோவிலோட முன் கோபுரம் ▶ 2:53

    கோவிலோட ஃிரண்டதான் நீங்க சூஸ் பண்ணனும்

  6. முடி காணிக்கை செலுத்தும் இடம் ▶ 3:09

    கோவில் நிர்வாகமே வந்து இலவசமா முடிக்காணிக்கை செலுத்துறதுக்கான இடம் இருக்கு

  7. இலவச கழிப்பறை மற்றும் பொருட்கள் பாதுகாக்கும் இடம் ▶ 3:25

    இலவச கழிப்பறைன்னு சொல்லி ரொம்ப பெருசா வந்து போட்டு பெரிய கட்டடம் ஒன்னு இருக்கும்

  8. குளியல் அறை ▶ 4:07

    குளியல் அறை இருக்கும். பெண்களுக்கு தனியா குளியரறை, ஆண்களுக்கு தனியா குளியரையறை

  9. சாமி தரிசனம் ▶ 4:45

    சாமி தரிசனத்துக்கு நீங்க போறதுக்கு ரெண்டு வழி இருக்கு. ஒண்ணு பாத்தீங்க அப்படின்னா வந்துட்டு ₹100 கட்டன தரிசன வழி

  10. தேங்காய் உடைக்கும் இடம் ▶ 5:32

    தேங்காய் உடைக்கும் இடம்னு இருக்கும். அந்த இடத்துல தேங்காய் உடைப்பாங்க

  11. சாப்பாடு மற்றும் ரெஸ்ட் ஏரியா ▶ 6:01

    உட்காருறதுக்கான பெரிய ஏரியா இருக்கும் அந்த இடத்துல பாத்தீங்க அப்படின்னா சாப்பாடு எல்லாம் கிடைக்கும்

  12. கோவில் என்ட்ரன்ஸ் கடை வீதி ▶ 6:33

    அதுவரை அது வழியா வரையில நிறைய கடைகள் எல்லாம் இருக்கும்

Cities in these videos

Samayapuram · Tiruchirappalli