PlaceTubeThe places in YouTube travel videos, on a map

அமராவதி நகரம் | Explore Amaravathi - Andhra's New Capital City | Buddha Stupa, Amareswar Temple

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

அமராவதி நகரம் | Explore Amaravathi - Andhra's New Capital City | Buddha Stupa, Amareswar Temple

Places in this video

  1. அமராவதி ஏபிஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டாண்ட் ▶ 0:00

    நாம எங்க இருக்கோம்னா, ஆந்திர பிரதேஷ்ல இருக்கிற அமராவதி ஏபிஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க

  2. அமராவதி ஆர்க்கியாலஜிக்கல் மியூசியம் ▶ 2:10

    அமராவதி பஸ் ஸ்டாண்ட்ல இருந்து நம்ம ஆர்க்கியாலஜிகல் மியூசியம் பக்கத்துல வந்தாச்சுங்க

  3. அமராவதி மகாஸ்தூபா ▶ 4:22

    மகாஸ்தூபா ரயிண்ட் மகாஸ்தூபா என்ட்ரி பாயிண்டக்கு வந்தாச்சுங்க

  4. தியான புத்தா ஸ்டாச்சு ▶ 9:20

    நாம அமராவதி மகாஸ்தூபம் பாத்துட்டு இப்ப நாம தியானபுத்தா ஸ்டாச்சு பா்கறதுக்கு வந்தாச்சுங்க

  5. கிருஷ்ணா நதிக்கரை படித்துறை ▶ 11:12

    நீங்க ஒரு 100 மீட்டர்ஸ் கீழ இறங்குனீங்கன்னா தியானபுத்தா காட்டுங்க நம்ம கிருஷ்ண நதிக்கரை

  6. ஹரிதா ரிசார்ட்ஸ் ▶ 11:54

    தியானபுத்தா ஸ்டாச்சு பக்கத்திலயே உங்களுக்கு ஹரிதா ரிசார்ட்ஸ் ரூம் இருக்குங்க

  7. அமரேஸ்வரர் கோவில் ▶ 15:00

    நாம இப்போ அமனலிங்கேஸ்வரா கோவில் நோக்கி போயட்டு இருக்கோம்

  8. அமரேஸ்வரர் கோவில் படித்துறை ▶ 17:53

    இது வந்து அமரேஸ்வரா காட்டுங்க. நம்ம கிருஷ்ணா புண்ணிய நதி ஓடுற இடங்கள்ல எல்லாம் இந்த மாதிரி அழகழகான கோவில்கள் இருக்குங்க

  9. ஸ்ரீ துர்கா விலாசம் ▶ 30:42

    இங்க பாத்தீங்களா ஸ்ரீ துர்கா விலாசம் இருக்கு. ஃபில்டர் காபி ₹20 தாங்க போட்டுருக்காங்க

  10. பிரண்ட்ஸ் கேபே அண்ட் ஆவன் பிரெஷ் ▶ 31:39

    இங்க பாருங்க பிரண்ட்ஸ் கேபே அண்ட் ஆவன் பிரெஷ்னு இருக்கு. பேக்கரி ஷாப் நல்லா இருக்குங்க

Cities in these videos

Amaravathi