PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Thoranamalai Murugan Temple | தோரணமலை முருகன் கோவில் | அகத்தியர், தேரையர் சித்தர் வாழ்ந்த தலம்

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Thoranamalai Murugan Temple | தோரணமலை முருகன் கோவில் | அகத்தியர், தேரையர் சித்தர் வாழ்ந்த  தலம்

Places in this video

  1. தோரணமலை முருகன் கோவில் ▶ 0:11

    இன்னைக்கு நாம பார்க்க போறது தோரணமலை முருகன் கோவில்

  2. பழைய குற்றாலம் ▶ 0:49

    இப்ப நாம இருக்கிறது குற்றாளம் பழைய குற்றாளம் பிரியற ஜங்ஷன்ல தாங்க இருக்கோம்

  3. புளியருவி செக் போஸ்ட் ▶ 1:38

    புளியருவி போறதுக்கு ஒரு ரோடு உள்ள கட் ஆகுங்க

  4. ஆயிரப்பேரி ▶ 4:02

    ஆயிரப்பேரி ஊராட்சி குற்றாளத்துக்கு பக்கத்துல ஆயிரப்பேரிில தான் வந்து பழைய குற்றாளம் இருக்கு

  5. ஜோகோ கம்பெனி ஜங்ஷன் ▶ 5:06

    இங்கதான் ஜோகோ கம்பெனி எல்லாம் கூட இருக்குங்க

  6. தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் நுழைவு வாயில் ▶ 7:36

    தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் நுழைவு வாயில். இந்த ஆர்ச் வழியாதான் நம்ம போகணும் உள்ள

  7. தோரணமலை ஸ்ரீ லட்சுமி அம்மன் ஆலயம் ▶ 11:25

    தோரணமலை நுழைவு வாயில் வந்தஉடனே ஃபர்ஸ்ட் இருக்கிறதே வந்து தோரணமலை ஸ்ரீ லட்சுமி அம்மனோட ஆலயம்

  8. தோரணமலை நவகிரக சன்னதி ▶ 11:44

    தோரணமலை நவகிரக சன்னதி இருக்கு

  9. அருணகிரிநாதர் மண்டபம் ▶ 11:59

    இது அருணகிரிநாதர் மண்டபம்

  10. வல்லப விநாயகர் ஆலயம் ▶ 11:59

    என்ட்ரன்ஸ் வல்லப விநாயகர் ஆலயம் இது

  11. நக்கீரர் மண்டபம் ▶ 14:42

    இது நக்கீரர் மண்டபம்ங்க

  12. தேரையர் மண்டபம் ▶ 15:46

    நக்கீரர் மண்டபத்தையும் தாண்டி நம்ம தேரையர் மண்டபத்துக்கு பக்கத்துல வந்தாச்சுங்க

  13. இடும்பர் கோவில் ▶ 16:52

    தோரணமலை இடும்பருக்கு ஒரு கோவில் இருக்குங்க

  14. அகத்தியர் மண்டபம் ▶ 17:50

    இது அகத்தியர் மண்டபம்

  15. லட்சுமி தீர்த்தம் ▶ 19:52

    இங்க மேல வந்து ஒரு தீர்த்தம் இருக்குங்க. இது வந்து என்ன சொல்றாங்கன்னா லட்ஷ்மி தீர்த்தம் அப்படின்னு சொல்றாங்க

  16. பாலந்தேவராயர் மண்டபம் ▶ 21:47

    லட்சுமி தீர்த்தத்தை தாண்டி நாம பாலந்தேவராயர் மண்டபத்தை தாண்டிட்டு இருக்கோங்க

  17. அவ்வையார் மண்டபம் ▶ 22:21

    பாலதேவர மண்டபம் தாண்டி அவ்வையார் மண்டபம்ங்க

  18. தோரணமலை முருகன் மெயின் கோவில் ▶ 23:26

    மக்களே மெயின் கோவில் இதுதாங்க

  19. தோரணமலை அன்னதான மண்டபம் ▶ 31:37

    தோரண மலையானோட அன்னதான பிரசாதம் நடந்துட்டு இருக்குங்க

  20. தோரணமலை கோவில் நூலகம் ▶ 32:59

    5000 புத்தகங்கள் கொண்ட நூலகம் இருக்கு

  21. ராமநதி டேம் ▶ 36:54

    நெக்ஸ்ட் வீடியோல வந்து நம்ம தோரணமலையில இருந்து ஒரு 2 3 கிலோமீட்டர்ஸ்ல ராமநதி டேம் இருக்கும்

Cities in these videos

Kadayam · Courtallam · Ayiramperi