[MUST WATCH] Ajanta Caves Tour | 30 Rock-Cut Buddhist Cave Monuments | Located in Maharashtra, India
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- அஜந்தா குகைகள் ▶ 0:00
இப்ப நாம எங்க இருக்கோம்னா மகாராஷ்டிரால இருக்கிற அஜந்தா கேவ்ஸ்ல இருக்கோங்க.
- அஜந்தா குகைகள் பஸ் நிலையம் ▶ 1:23
இதுதான் வந்து பஸ் ஸ்டாண்டுங்க சோ பஸ் ஸ்டாண்ட்ல இருந்து உள்ள நாம 4 கிலோமீட்டர்ஸ் போகணும்.
- அஜந்தா விசிட்டிங் சென்டர் ▶ 1:39
அஜந்தா விசிட் சிட்டர் சென்டர் அஜந்தா ஜங்ஷன் ஷாப்பிங் பிளாசா இதெல்லாமே வந்து இங்க போயிட்டு லெப்ட் சைடு போனா இருக்கு.
- ஹோட்டல் ஓம் சாய்ராம் ▶ 6:02
என்ட்ரன்ஸ்ல ஹோட்டல் ஓம் சாய்ராம்லதான் நம்ம சாப்பிட போறோம்.
- வகூரா ஆறு ▶ 11:34
இந்த ரிவரோட கரையிலயே இருக்குங்க வகூரா ரிவர் ரிவரோட கரையில தான் கிட்டத்தட்ட 28 கேவ்ஸ் இருக்கு.
- அஜந்தா குகைகள் ஃபுட் ஹில் ரெஸ்டாரண்ட் ▶ 12:57
டிக்கெட் கவுண்டர்ல இருந்து இது வந்து மழை ஏறறதுக்கு போறதுக்கு முன்னாடி மழை அடிவாரத்துல ஒரு ஃபுட் ஹீல் ரெஸ்டாரண்ட்ன்னு இருக்கு.
- குகை 1 ▶ 17:03
கேவ் நம்பர் ஒன்ல இருந்து நம்ம ஸ்டார்ட் பண்ணியாச்சு.
- குகை 3 ▶ 21:58
நம்ம கேவ் நம்பர் த்ரீ போக போறோம் வாங்க.
- குகை 10 ▶ 27:41
இது வந்து கேவ் நம்பர் 10ங்க இப்ப நம்ம பார்த்துட்டு இருக்கிறது.
- குகை 13 ▶ 31:38
மக்களே நம்ம 13த கேவல இருக்கோங்க இங்க வந்து தண்ணீர் சேகரத்துக்கு சேகரிக்கறதுக்கான தொட்டி எல்லாம் வச்சிருக்காங்க.
- குகை 17 ▶ 34:37
இப்ப நாம பார்க்கிறது கூட கேவ் நம்பர் 17 தான்.
- குகை 21 ▶ 38:36
இந்த கேவ் நம்பர் 21ல கூட நிறைய மியூரல் பெயிண்டிங்ஸ் கார்விங்ஸ் எல்லாம் இருக்குங்க.
- குகை 26 ▶ 42:39
இதுதான் வந்து அஜந்தா கேவ்ஸோட கேவ் நம்பர் 26 த பைனல் கேவ்ங்க இதுல வந்து புத்தரோட மகாநிர்வாணா ஸ்டாச்சு இருக்கு.
- நியூ ஜனதா ஹோட்டல் ▶ 50:37
பியூர் வெஜ் ரெஸ்டாரண்ட் இருக்கு ஜனதா ஹோட்டல்ன்னு சொல்லிட்டு இங்க பாருங்க நியூ ஜனதா ஹோட்டல்.