Ep. 5 Dona Paula - Aguada Fort - Candolim Beach | Exploring North Goa - Part 3 | Goa Summer Tales
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- டோனா பாலா வியூ பாயிண்ட் ▶ 0:47
நம்ம வந்து தோனப்பாலாம் வியூ பாயிண்ட் போலாம்
- டோனா பாலா நினைவுச் சின்னம் ▶ 3:32
டோனாபாலா அப்படின்னு சொல்லி ஒரு போர்ச்சுகீஸ் வுமன் இருந்தாங்களாம்... அவங்களுக்காக கட்டப்பட்ட ஒரு நினைவுச் சின்னம்தான் இது
- ராஜ்பவன் ▶ 6:30
அந்த இடம் வந்து ஒரு இடம் இருக்கு அதுதான் வந்து கவர்னர் உடைய வீடு ராஜ்பவன் கோவா கவர்னர் உடைய ராஜ்பவன் ஏரியா
- அகோடா போர்ட் ▶ 7:49
இப்ப நம்ம அகோடா போர்ட் அப்படின்ற இடத்துக்கு வந்திருக்கோம்
- அகோடா ஜெயில் மியூசியம் ▶ 8:26
இது பக்கத்துலயே பார்த்தீங்கன்னா அகோடா ஜெயில் மியூசியம்னு ஒன்னு இருக்கு
- அகோடா லைட் ஹவுஸ் ▶ 9:31
இப்ப நீங்க பார்க்கிறது இந்த போர்ட்டுக்குள்ள இருக்கிற ஒரு ஓல்டான லைட் ஹவுஸ் இப்ப யூசேஜ்ல கிடையாது
- கேண்டோலிம் பீச் ▶ 16:27
இன்னைக்கு மார்னிங் வந்து நம்ம வந்து கேண்டோலிம் பீச் அப்படின்ற இடத்துக்கு வந்திருக்கோம்