PlaceTubeThe places in YouTube travel videos, on a map

✈️ Chennai to Thailand in Tamil 🇹🇭 | Phuket Travel Guide 2026 | Visa, Budget, Must-Visit Spots!

Lifeofnaan Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

✈️ Chennai to Thailand in Tamil 🇹🇭 | Phuket Travel Guide 2026 | Visa, Budget, Must-Visit Spots!

Places in this video

  1. சென்னை சர்வதேச விமான நிலையம் ▶ 1:25

    சென்னை ஏர்போர்ட்ல இன்டர்நேஷனல் பிளைட் செய்யணும்னாக்க நம்ம டெர்மினல் 2 போயிடணுங்க

  2. புக்கெட் சர்வதேச விமான நிலையம் ▶ 2:28

    புக்கட் ஏர்போர்ட் வந்துட்டோம்

  3. ஃபிஷர்மேன் ஹார்பர் ஹோட்டல் ▶ 3:01

    நம்ம ஹோட்டலோட நேம் பாத்தீங்கன்னாக்க பிஷர்மேன் ஹார்பர் அப்படின்னு சொல்லிட்டு ஹோட்டல் தாங்க நான் புக் பண்ணிருந்தேன்

  4. பிபி தீவு ▶ 3:52

    டேடல தாய்லாந்தோட சுருக்கம்ன்னு சொல்ற பிபி ஐலாண்ட் தாங்க வந்திருக்கோம்

  5. மாயா பே ▶ 4:25

    நாங்க வந்திருக்க ஃபர்ஸ்ட் ஸ்பாட்டே வந்து பாத்தீங்கன்னாக்க மாயாபி பீச் தாங்க

  6. பிலே லகூன் ▶ 5:06

    அதுக்கடுத்தது அவங்க கூட்டிட்டு வந்த ஸ்பாட் வந்து பாத்தீங்கன்னாக்க பிள்ளை லகுன் பீச் தாங்க

  7. வைக்கிங் கேவ் ▶ 5:06

    நெக்ஸ்ட் அவங்க கூட்டிட்டு வந்த ஸ்பாட் வந்து பாத்தீங்கன்னாக்க வைக்கிங் கேம்ங்க

  8. மங்கி பீச் ▶ 6:17

    இதுக்கடுத்தது அவங்க கூட்டிட்டு போறது பாத்தீங்கன்னா மங்கி பீச்ன்னு கூட்டிட்டு போறாங்க

  9. ஜேம்ஸ் பாண்ட் தீவு ▶ 6:48

    டே 3ல நம்ம ஜேம்ஸ் ஐலாண்ட் தாங்க போறோம். இது ஒன் ஆப் தி ஐகானிக் ஐலாண்டுங்க

  10. பாங் ஙா விரிகுடா மிதக்கும் கிராமம் ▶ 8:07

    இன்னொரு ஐலாண்டுக்கு கூட்ட்டு போறாங்கங்க அந்த ஐலாண்ட் வந்து பாத்தீங்கன்னாக்கா மிதக்கும் நகரம்னு சொல்லி சொல்றாங்க

  11. ஹாங் தீவு ▶ 8:39

    ஒரு 13 km கடல்லயே டிராவல் பண்ணி ஹாங் ஐஸ்லாண்ட் வந்து ரீச் பண்ணிட்டோங்க

  12. ஐஸ்கிரீம் கேவ் ▶ 10:23

    இந்த ஐஸ்கிரீம் கேவ் வந்து ஒரு மர்மமான கேவ்னே சொல்றாங்க

  13. ஐஸ்கிரீம் ராக் ▶ 12:48

    இதுதாங்க ஐஸ்கிரீம் ராக். இந்த ஐஸ்கிரீம் ராக்க பார்கறதுக்குதான் எல்லாருமே இங்க வருவாங்க

  14. டைகர் கிங்டம் ▶ 13:11

    ஃபர்ஸ்ட் பிளேஸ் வந்து பாத்தீங்கன்னா டைகர் கிங்டம் தாங்க

  15. பிக் புத்தா கோயில் ▶ 13:47

    நெக்ஸ்ட் ஸ்பாட் வந்து பாத்தீங்கன்னா பிக் புத்தாதாங்க. இது வந்து இருக்கறதுலயே ரெண்டாவது டாலஸ்ட் புத்தாங்க

  16. டால்பின் பேங் ▶ 14:21

    அடுத்து நாங்க வந்திருக்க ஸ்பாட் வந்து பாத்தீங்கன்னா டால்பின் பேங்க

  17. ஓல்டு புக்கெட் டவுன் ▶ 15:02

    நெக்ஸ்ட் நான் வந்திருக்கறது ஓல்டு புகட்ட வந்தாங்க இது வந்து ஒன் ஆப் தி ஐகானிக் பிளேஸ்ங்க

  18. ஜங் சிலான் மால் ▶ 15:55

    நெக்ஸ்ட் நாங்க இந்த ஜங் சிலான் மால் தாங்க வந்திருக்கோம்

  19. பட்டாங் பீச் ▶ 18:27

    டே சிக்ஸ்ல எல்லாருக்கும்ஃபேவரட்டான பட்டாங்க பிச் தாங்க வந்திருக்கோம்

  20. பட்டாங் நைட் மார்க்கெட் ▶ 19:58

    பட்டாங் நைட் மார்க்கெட் வந்து இங்க ரொம்ப ரொம்பஃபேமஸ்ங்க

Cities in these videos

Chennai · Phuket · Krabi Province · Phi Phi Le · Phi Phi Don · Phang Nga