PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Budget Hotels in Yeshwanthpur Bangalore | Hotel near Yeshwantpur Railway Station | Stay & Food Guide

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Budget Hotels in Yeshwanthpur Bangalore | Hotel near Yeshwantpur Railway Station | Stay & Food Guide

Places in this video

  1. யஷ்வந்த்பூர் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் ▶ 0:00

    நாம எங்க இருக்கோம்னா பெங்களூர்ல இருக்கற யஷ்வந்த்பூர் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன்ல இருக்கோங்க

  2. நந்தினி மில்க் பார்லர் ▶ 3:55

    வெளிய வந்த உடனேவே பாத்தீங்கன்னா நந்தினி மில்க் பார்லர் இருக்கு. இங்க வந்து தில்பசந்த் ரொம்ப ஃபேமஸ்ங்க

  3. பிரியாணி பேரடைஸ் ஹோட்டல் ▶ 4:21

    இங்க பாருங்க மக்களே பிரியாணி பேரடைஸ் ஹோட்டல் ராஜ் கம்பர்ட் ரூம் ரூம்ஸ் அவைலபிள்னு போட்டுருக்காங்க

  4. ஹோட்டல் ராஜ் கம்பர்ட் ▶ 4:30

    ஹோட்டல் ராஜ் கம்பர்ட் ரூம் ரூம்ஸ் அவைலபிள்னு போட்டுருக்காங்க

  5. சிபிஎஸ் போர்டிங் அண்ட் லாட்ஜிங் ▶ 4:38

    சிபிஎஸ் போர்டிங் அண்ட் லாட்ஜிங் வித் அட்டாச்ட்டு பார் பெசிலிட்டி வேற

  6. ஸ்ரீ கணேஷ் ரெசிடென்சி ▶ 5:11

    ஸ்ரீ கணேஷ் ரெசிடென்சின்னு இருக்கு பாருங்க. நம்ம பேர்லயே டீலக்ஸ் ஏசி அண்ட் நான் ஏசி ரூம்ஸ்

  7. ராயல் பேலஸ் லாட்ஜ் ▶ 5:59

    இங்க வந்து ராயல் பேலஸ் அப்படிங்கிற ஒரு லாட்ஜ் இருக்கு. இங்கயும் ஏசி நான் ஏசி ரூம்ஸ் டார்மிட்ரி அண்ட் காமன் பிட்ஸ் கூட அவைலபிலா இருக்குங்க

  8. ஹோட்டல் தாஜ் ▶ 6:17

    ஹோட்டல் தாஜ் அதுக்கு மேல ராயல் பேலஸ்

  9. விகே ரெசிடென்சி ▶ 6:41

    விகே ரெசிடென்சின்னு ஒன்னு இருக்கு. அங்க இருக்கு பாருங்க ரெட் கலர் பேனர்

  10. மூகாம்பிகா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் ▶ 7:04

    இங்க பாருங்க அதுக்கு பக்கத்துலயே மூகாம்பிகா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் இருக்கு

  11. ஹாபிடேட் கம்பர்ட்ஸ் ▶ 7:35

    ஹாபிடேட் கம்பர்ட்ஸ் அப்படின்னு சொல்லிட்டு ஒரு ரூம்ஸ் அவைலபிலா இருக்கு

  12. எஸ்கேஆர் லாட்ஜ் ▶ 8:45

    எஸ்கேஆர் லாட்ஜ்ன்னு இருக்கு பாருங்க. இதெல்லாம் கொஞ்சம் பட்ஜெட் லாட்ஜ் மாதிரிதாங்க இருக்கு

  13. உடுப்பி இன் லாட்ஜ் ▶ 8:58

    ரயில்வே ஸ்டேஷனுக்கு பஸ் ஸ்டாண்டுக்கு எல்லாமே வாக்கபிள் டிஸ்டன்ஸ்ல உடுப்பி இன் லாட்ஜ்னு ஒன்னு இருக்கு

  14. டாப் 10 ஹவுஸ் கெஸ்ட் ஹவுஸ் அண்ட் பிஜி ▶ 8:58

    இங்க இருக்கு பாருங்க டாப் 10 ஹவுஸ் கெஸ்ட் ஹவுஸ் அண்ட் பிஜி பிஜியும் அவைலபிலா இருக்குங்க

  15. ஹீரா ஸ்டே ▶ 9:36

    இது பாருங்க ஹீரா ஸ்டே ஏசி ரூம்ஸ் மந்தத்லி ரூம்ஸ் காமன் பெட் வைபை அவைலபிலா இருக்கு

  16. ஹோட்டல் கணேஷ் ▶ 15:38

    உள்ள பாத்தீங்கன்னா ஹோட்டல் கணேஷ்னு இருக்குங்க. இது வந்து பியூர் வெஜ் ஹோட்டல்ங்க

  17. நியூ தர்ஷா லாட்ஜ் ▶ 15:53

    இதுக்கு பக்கத்துலயே நியூ தர்ஷா லாட்ஜ் இருக்கு பிஜியும் இருக்கு

  18. ஓயோ உடுப்பி பார்க் இன் ▶ 16:12

    யஷ்வந்த்பூர் ரயில்வே ஸ்டேஷன் நேர் ஆப்போசிட்ல வந்தீங்கன்னா ஓயோ உடுப்பி பார்க்கின் இருக்கு

  19. ஹோட்டல் உடுப்பி எக்ஸ்பிரஸ் ▶ 16:12

    ஹோட்டல் உடுப்பி எக்ஸ்பிரஸ்ம் இருக்குங்க அதுக்கு மேல ஒரு ஓயோ உடுப்பி இருக்கு

  20. ஹோட்டல் உடுப்பி ▶ 16:31

    அதுக்கு கீழேயே ஹோட்டல் உடுப்பி இருக்கு இதுவும் பியூர் வெஜ்

  21. மஞ்சுநாதா பாஸ்ட் ஃபுட் ▶ 17:35

    மஞ்சுநாதா பாஸ்ட் புட்ல ட்ரை பண்ணிக்கலாம்

  22. ஹோட்டல் விஜயலட்ஷ்மி ரெசிடென்சி ▶ 17:52

    ஹோட்டல் விஜயலட்ஷ்மி ரெசிடென்சின்னு இருக்கு. இதுவும் டீலக்ஸ் ஏசி அண்ட் நான்ஏசி தான்

  23. ஸ்ரீ கிருஷ்ணா ரெசிடென்சி ▶ 18:51

    விஜயலட்ஷ்மி ரெசிடென்சிக்கு பக்கத்துலயே ஸ்ரீ கிருஷ்ணா ரெசிடென்சின்னு இருக்கு

  24. பெங்களூர் ரெசிடென்சி ▶ 18:57

    அதுக்கடுத்து பார்த்தீங்கன்னா பெங்களூர் ரெசிடென்சின்னு ஒன்னு இருக்கு

  25. பையா ஜிலேபி சென்டர் ▶ 19:21

    இங்க பாருங்க ஒரு பையா ஜிலேபி சென்டர் வச்சிருக்காரு. ஜிலேபி, சமோசா, கச்சோரி எல்லாம் ₹20 அந்த ரேஞ்சலதாங்க இருக்கும்

  26. பைரவா பிரியாணி கபாப் சென்டர் ▶ 19:30

    பைரவா பிரியாணி கபாப் சென்டர்னு ஒன்னு இருக்கு பாருங்க. ஈவினிங் எல்லாம் வந்தீங்கன்னா உங்களுக்கு நிறைய ஆப்ஷன்

  27. ஸ்கை இன் போர்டிங் அண்ட் லாட்ஜிங் ▶ 19:49

    ஸ்கை இன்ஸ்ன்னு சொல்லிட்டு ஒரு போர்டிங் அண்ட் லாட்ஜிங் இருக்கு. அங்கேயே வந்து பஸ் டிக்கெட் புக்கிங்கும் இருக்கு

  28. ஹோட்டல் நியூ மங்களூர் ▶ 20:42

    ஹோட்டல் நியூ மங்களூர்னு இருக்கு பாருங்க ஹலால் இது வந்து நான்வெஜ்க்கு

  29. ப்ளூ பெல்ட் ரெசிடென்சி ▶ 22:27

    ப்ளூ பெல்ட் ரெசிடென்சி இது கொஞ்சம் பிரீமியம் ஓகேவா ப்ளூ பெல்ட் ரெசிடன்சிங்கிறது

Cities in these videos

Bangalore