எப்பநாடு (Ebbanad) Ooty Hill Village | இயற்கை எழில் சூழ்ந்த தேயிலைத் தோட்டங்கள்
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- எப்பநாடு ▶ 0:06
நாம எங்க இருக்கோம்னா நீலகிரி மாவட்டம் உதக மண்டலத்துக்கு பக்கத்துல இருக்கிற எப்பநாடு அப்படிங்கிற மலை கிராமத்துல இருக்கோங்க
- எப்பநாடு ஹெத்தையம்மன் கோவில் ▶ 1:06
இங்க வந்து ஒரு முக்கியமான கோவில் இருக்குங்க ஹெத்தம்மன் கோவில்
- எப்பநாடு ஊராட்சி மன்ற அலுவலகம் ▶ 1:33
நம்ம எப்பநாடு ஊராட்சி மன்ற அலுவலகம் பார்த்தீங்களா
- ஸ்ரீ மாசியத்தே ஊர் மளிகை கடை ▶ 1:38
கிராமத்துக்குன்னு ஒரு மளிகை கடைங்கள ஸ்ரீ மாசியத்தே ஊர் மளிகை கடை எப்பநாடுன்னு போட்டுருக்காங்க
- நீலகிரி தேயிலைத் தோட்டங்கள் ▶ 1:38
மேல டீ எஸ்டேட்ஸ் கேரட் சாகுபடி இதெல்லாம் பண்ணிட்டு இருக்காங்க
- எப்பநாடு கிராம நூலகம் ▶ 1:55
நூலகம் இருக்கு லைப்ரரி இருக்கு எப்பநாடு கிராமத்துக்குன்னு
- எப்பநாடு கிராம ஆரம்பப் பள்ளி ▶ 1:55
எப்பநாடு கிராமத்துக்குன்னு ஆரம்ப பள்ளிகள் எல்லாம் இருக்கு
- கெத்தரை நீர்வீழ்ச்சி ▶ 3:15
கேத்தேரி வாட்டர்பால்ஸ்ன்னு ஒன்னு இருக்கு
- எப்பநாட்டு டீ கடை ▶ 13:01
ஒரு டீ வடை சாப்பிட்டு தென்ப கிளம்புவோம்
- கெத்தரை ஆற்றுப்பாலம் ▶ 17:29
இது வந்து கெத்தரை ஆத்துப்பாலம்
- நீல்கிரிஸ் டெஸ்ட் கண்ட்ரோல் ஏஜென்சிஸ் ▶ 18:35
அந்த நீல்கிரிஸ் டெஸ்ட் கண்ட்ரோல் ஏஜென்சிஸ்னு இந்த கேரட் அதுக்கப்புறம் டீ இங்க எல்லாம் பூச்சி பிடிக்காம இருக்க பெஸ்ட் விக்கிற கடைகள் எல்லாம் நிறைய இருக்கு