வெளி மனிதர்கள் கால் தடம் படாத கிராமம் mudumalai deep tribal village #tribal #village #forest #tamil
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- முதுமலை ▶ 1:17
முதுமலையில முதுமலை அப்படின்னு சொன்னாலே நமக்கு ஞாபகத்துக்கு வர்றது இந்த மாதிரியான விலங்குகளை தேடி அதிகமான டூரிஸ்டுகள் வருவாங்க
- சிறியூர் ▶ 1:40
நாங்க போகக்கூடிய ஒரு கிராமத்துக்கு பேருதான் முதுமலையில் இருக்கக்கூடிய சிறியூர் அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு கிராமம்
- ஆணைக்கட்டி ▶ 1:45
ஒன்னு சிறியூர் இன்னொன்னு ஆணைக்கட்டி ஆணைக்கட்டின்னு சொன்னா கோயம்புத்தூர் ஆணைக்கட்டி கிடையாதுங்க
- சோதனை சாவடி ▶ 4:11
இங்க வந்து சோதனை சாவடி இருக்கு சோதனை சாவடில பொதுவா எல்லா வண்டிகளுக்கும் அனுமதி இல்லைங்க
- தெங்கு மரடா ▶ 7:32
இங்க போய் தெங்கு மரடாக்கு வழி இருக்குங்க அதாவது நடந்து போவாங்க மக்கள்
- சிறியூர் மாரியம்மன் கோவில் ▶ 18:03
இதான் சிறியூர் மாரியம்மன் கோவில் சொல்லக்கூடிய இந்த சிறியூர் கிராமம் பயங்கரமான பாதுகாப்புக்கு மத்தியில் இருக்கக்கூடிய ஒரு கிராமத்துல