பனி மலை கிராமம் (உதகை) 😲 Tamilnadu Most Beautiful Road #village #forest #amazing #kerala #nightlife
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- நீலகிரி மாவட்டம் ▶ 0:00
ரொம்ப நாளுக்கு அப்புறம் திரும்ப நம்ம நீலகிரி மாவட்டத்துக்கு வந்திருக்கோம்
- ஊட்டி ▶ 0:10
ஒரு சிலருக்கு இந்த ஊட்டி ட்ரெயின பாக்கணும்னே நிறைய பேர் வருவாங்க
- மஞ்சூர் ▶ 3:01
நாங்க பயணத்தை மேற்கொண்டப்போ மஞ்சூர் அப்படிங்க கூடிய அந்த ஒரு ஏரியாக்கு வந்து சேர்ந்தோம்
- தாய் சோலை ▶ 4:11
கடைசியா ஒரு வழியா தாய் சோலை அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு ரூட்டு கிட்ட வரும்போது இந்த ஒரு அருவியை பார்த்தோம்
- தாய் சோலை அருவி ▶ 4:14
இந்த அருவியினுடைய காட்சி மரத்திலிருந்து தண்ணி கொட்டுற மாதிரி அவ்வளவு சூப்பரா இருந்துச்சு
- குன்னூர் ▶ 6:07
குன்னூர்ல இருந்து கிட்டத்தட்ட 45 km தூரம் பயணம் செஞ்சிருப்போம்
- கிண்ணக்குறை ▶ 7:21
அப்படியாப்பட்ட அந்த சாலைய எல்லாம் கடந்து நம்ம வந்து சேர்ந்த இடம்தான் கிண்ணக்குறை
- கிண்ணக்குறை ஹோட்டல் ▶ 7:44
இப்ப புதுசா ஒரு ஹோட்டல் ஓபன் பண்ணிருக்காங்க. கலெக்டர் சார்பா இந்த ஊர்லயே அதாவது கின்னக்குறையில ஒரு அற்புதமான ஒரு ஹோட்டல் ரெடியா இருக்கு
- இரிகை சீகை ▶ 11:46
அது பக்கத்துல இருக்கக்கூடிய இரிகை சீகை அப்படின்னு சொல்லக்கூடிய இந்த கிராமத்துக்கு வந்தோம்
- முள்ளி கெத்த ரூட் ▶ 13:14
கெத்த ரூட் நிறைய பேர் கேள்விப்பட்ுருப்பீங்க. அதிகமான வளம் விலங்குகள் நடமாடக்கூடிய பகுதி
- கெத்தக்காடு ▶ 17:46
இந்த ஊர் பேரு கெத்தக்கடு. இந்த கெத்தக்காடுன்னு சொல்லி ஒரு கிராமம் இது போல இருக்கு. புதுசா ரோடு போட்டுருக்காங்க. உள்ள போகலாமா 37 வீடு இருக்கு