PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Pune Junction Railway Station | Passenger Facilities, Retiring Room, Waiting Room, Cloak Room

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Pune Junction Railway Station | Passenger Facilities, Retiring Room, Waiting Room, Cloak Room

Places in this video

  1. புனே சந்திப்பு ரயில் நிலையம் ▶ 0:00

    இப்ப நாம எங்க இருக்கோம்னா மகாராஷ்டிரால இருக்கற ஒரு முக்கியமான ரயில்வே ஜங்ஷன்ல இருக்கோங்க. ஆமாங்க பூனா ஜங்ஷன்லதான் இருக்கோம்.

  2. புனே சந்திப்பு ரயில் நிலையம் ரிசர்வேஷன் மையம் ▶ 1:23

    இப்ப வந்து என்ட்ரன்ஸ்ல இருக்கற ரிசர்வேஷன் சென்டர் பக்கத்துல இருக்கோங்க.

  3. புனே சந்திப்பு ரயில் நிலையம் ரிட்டயரிங் ரூம் ▶ 8:23

    ரிட்டயரிங் ரூம் இங்கயே இருக்குங்கஃர்ஸ்ட் ஃப்ளோர்ல இருக்கும் போல இங்க போட்டுருக்காங்க பாருங்க

  4. புனே சந்திப்பு ரயில் நிலையம் டார்மிட்டரி ▶ 10:03

    தரிஸ் லிஸ்ட் பார் ரிட்டயரிங் ரூம்ஸ் அண்ட் டார்மட்ரி பூனே ரயில்வே ஸ்டேஷன் இங்க எந்தெந்த இடத்துல இருக்குன்னு போட்டுருக்காங்க

  5. ஓம் சாய்ராம் என்டர்பிரைசஸ் உணவகம் ▶ 12:29

    ஹல்டிராம்ஸ்ல ஓம் சாய்ராம் என்டர்பிரைசஸ்னு ஒருஃுட் பிளாசா இருக்கு.

  6. புனே சந்திப்பு ரயில் நிலையம் டிஜிட்டல் கிளாக் ரூம் ▶ 14:41

    டிஜிட்டல் கிளாக்ரூம் சோ ஸ்மார்ட் லக்கேஜ் லாக்கர் இத நீங்க யூஸ் பண்ணிக்கலாம்.

  7. புனே சந்திப்பு ரயில் நிலையம் கிளாக் ரூம் ▶ 15:48

    அங்க இருந்து அப்படியே பின்னாடி வந்தீங்கன்னா உங்களுக்கு நார்மல் கிளாக் ரூம் இருக்குங்க 24 ஹவர்ஸ் சர்வீஸ் அவைலபிள் ஓகேவா

  8. புனே சந்திப்பு ரயில் நிலையம் ஏசி வெயிட்டிங் ஹால் ▶ 16:22

    இது வந்து அப்பர் கிளாஸ் வெயிட்டிங் ரூம் மக்களே இது லான்்ச் மாதிரிங்க ஏசி வெயிட்டிங் ஹால் ருப 10ஃர் எவரி சப்சிகவன்ட் ஒன் ஹவருக்கு பரபா

  9. புனே பார்சல் செக்ஷன் ▶ 17:27

    இந்த ஏசி வெயிட்டிங் லான்ச் இருக்கு தெரியுமா அதுக்கு பக்கத்துலயே வந்து உங்களுக்கு பார்சல் செக்ஷன் இருக்கு பூனை பூனே பார்சல் செக்ஷன்.

  10. புனே சந்திப்பு ரயில் நிலையம் ஸ்லீப்பர் கிளாஸ் வெயிட்டிங் ரூம் ▶ 19:06

    இது வந்து ஸ்லீப்பர் கிளாஸ் வெயிட்டிங் ரூம் நான் சார்ஜபிள் பேசிஸ் ஃப்ரீதான்

  11. புனே சந்திப்பு ரயில் நிலையம் அப்பர் கிளாஸ் வெயிட்டிங் ரூம் ▶ 19:39

    அப்பர் கிளாஸ் வெயிட்டிங் ரூம் அந்த சைடு இருக்கு. மக்களே அப்பர் கிளாஸ் வெயிட்டிங் ரூம் வந்து சார்ஜபிள்ங்க.

  12. புனே சந்திப்பு ரயில் நிலையம் மசாஜ் பார்லர் ▶ 20:11

    ஏசி லான்்ச் பக்கத்துலயே பாத்தீங்கன்னா அப்பர் கிளாஸ் வெயிட்டிங் ரூம் பக்கத்துல இந்த மசாஜ் பார்லர் கொடுத்துருக்காங்க.

  13. புனே சந்திப்பு ரயில் நிலையம் லேடீஸ் வெயிட்டிங் ரூம் ▶ 21:18

    லேடிீஸ் வெயிட்டிங் ரூம் தனியா இருக்கு. இதுவும் நான் சார்ஜபிள் பேசிஸ்தான்.

  14. புனே சந்திப்பு மெட்ரோ நிலையம் ▶ 24:01

    அதுதான் வந்து பூனே ஜங்ஷன் மெட்ரோ ஸ்டேஷன்ங்க நீங்க ஸ்டேர்கேஸ் வழியாவே வந்து மெட்ரோ ஸ்டேஷனுக்கு போய்க்கலாம்

  15. புனே சந்திப்பு ரயில் நிலையம் பார்க்கிங் ஏரியா ▶ 25:41

    இந்த பக்கம் ஒரு பார்க்கிங் ஏரியா இருக்கு பாருங்க எவ்வளவு பெரிய பார்க்கிங் ஸ்பேஸ் போர் வீல இருக்கு டூ வீல இருக்கு

  16. புனே ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாப் ▶ 28:50

    மக்களே பூனே ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாப் போயிட்டு இருக்கோங்க

  17. சிவாஜி நகர் பஸ் நிலையம் ▶ 29:56

    அங்க போயிட்டு சிவாஜி நகர் பஸ் ஸ்டாண்ட்ன்னு கேக்கணுங்க. பூனா பஸ் ஸ்டாண்டோட பேரு சிவாஜிநகர் பஸ் ஸ்டாண்ட்.

Cities in these videos

Pune