PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Karwar Town Walk | Karwar Bus Stand Facilities & Connectivity | Karwar Budget Hotels to Stay, Food

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Karwar Town Walk | Karwar Bus Stand Facilities & Connectivity | Karwar Budget Hotels to Stay, Food

Places in this video

  1. கார்வார் டவுன் பஸ் ஸ்டாண்ட் ▶ 0:00

    இப்ப நாம எங்க இருக்கோம்னா கர்நாடகால இருக்கற உத்தர் கன்னடா டிஸ்ட்ரிக்ட்ல இருக்கற கார்வார் டவுன் பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க.

  2. ஸ்ரீ கணேஷ் மில்க் பார் ▶ 1:54

    உள்ளுக்குள்ள உங்களுக்கே ஸ்ரீ கணேஷ் மில்க் பார் இருக்கு பாருங்க.

  3. ஸ்ரீ உப்பார் ஹோட்டல் ▶ 2:10

    உள்ளுக்குள்ள வந்து ஒரு பியூர் வெஜ் ஹோட்டல் இருக்கு. உடுப்பி ஹோட்டல்... நம்ம ஸ்ரீ உப்பார் ஹோட்டல்ல ஒரு வெஜ் மீல்ஸ் சாப்பிட போறோங்க.

  4. கடம்பா டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் அலுவலகம் ▶ 3:29

    கடம்பா டிரான்ஸ்போர்ட்ோட ஆபீஸ்ும் இருக்கு பாருங்க கடம்பா டிரான்ஸ்போர்ட் கார்பரேஷனோட ரிசர்வேஷன் கவுண்டர்ஸ்.

  5. ஹோட்டல் கோமல் ▶ 8:29

    இங்க பாருங்க ஹோட்டல் கோமல் அதுக்கப்புறம் ஏதோ கன்னடத்துல எழுதி இருக்காங்க.

  6. ஹோட்டல் காராவலி ▶ 8:40

    ஹோட்டல் காராவலி இங்க இருக்கற மேற்கு தொடர்ச்சி மலைகளை காராவளி மலைகள் அப்படின்னு சொல்லுவாங்க.

  7. ஹோட்டல் சீ வியூ ▶ 11:41

    பஸ் ஸ்டாண்ட்ல இருந்து ஒரு 300 மீட்டர்ஸ் நடந்து வந்தீங்கன்னா உங்களுக்கு ஹோட்டல் சீ வியூ இருக்குங்க சீ வியூ கேக் பாயிண்ட் அப்படின்னு சொல்லிட்டு இருக்கும்.

  8. ஹோட்டல் ஸ்வாகத் ▶ 11:57

    இங்க பாருங்க ஹோட்டல் ஸ்வாக் ஹோட்டல் சீ வியூ இருக்கற இடத்தில இருந்து உள்ள வந்தீங்கன்னா உங்களுக்கு ஸ்டே பண்றதுக்கான நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கும்.

  9. ஹோட்டல் துளசிதாஸ் ▶ 12:12

    இங்க பாருங்க ஹோட்டல் துளசிதாஸ் வெஜ் அண்ட் நான்வெஜ் சோ இந்த ஸ்ட்ரீட்லயே பார்த்தீங்கன்னா உங்களுக்கு நிறைய மீல்ஸ் ஆப்ஷன்ஸ்ும் இருக்கு.

  10. ஹோட்டல் நியூ கோகுல் ▶ 13:02

    ஹோட்டல் நியூ கோகுள்னு ஒன்னு இருக்கு. பரவாயில்லைங்க இந்த ஸ்ட்ரீட் கொஞ்சம் பெப்பியாவும் இருக்கு.

  11. ஆனந்த் லாட்ஜ் ▶ 13:44

    இங்க பாருங்க ஆனந்த் லாட்ஜ்ன்னு ஒன்னு இருக்கு. சோ பிரண்ட்ஸ் குட்டின்ஹோ ரோட்ல பாத்தீங்கன்னா எண்டுல வந்து பிவி ரெசிடென்சின்னு ஒன்னு இருக்கும்.

  12. ஓம்சாய் டிராவல்ஸ் லாட்ஜ் ▶ 13:52

    அதுக்கு பக்கத்துலயே வந்து ஓம்சாய் டிராவல்ஸ் லாட்ஜ் இருக்கு. ஆப்போசிட் டு ஆனந்த் லாஜ் குவிட்டின்ஹோ ரோட் கார்வார்.

  13. ஹோட்டல் கார்வார் பிஷ்லேண்ட் ▶ 14:07

    இங்க பாருங்க கார்வார் பிஷ்லேண்ட்னு ஒரு ஹோட்டல் சோ சூப்பரான ஆப்ஷன்ஸ்ங்க.

  14. ஹோட்டல் ஆரியா ▶ 15:23

    தாஜ் சைனீஸ் கார்னர்னு சைனீஸ் புட்டம் கிடைக்குது. லஸ்சி கேபேன்னு ஒன்னு இருக்கு பாருங்க ஹோட்டல் ஆரியா.

  15. ஹோட்டல் குருபவன் ▶ 16:40

    இங்க பாருங்க ஹோட்டல் குருபவனு ஒன்னு இருக்கு. பியூர் வெஜ் ரெஸ்டாரண்ட்.

  16. கார்வார் ரயில்வே ஸ்டேஷன் ▶ 19:10

    கார்வார் ரயில்வே ஸ்டேஷன் ரொம்ப பியூட்டிஃபுல்லா இருக்குங்க. கொங்ககன் ரயில்வேஸ்ல. சோ அதுவும் நாம கவர் பண்ண போறோம்.

Cities in these videos

Karwar