PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Ep.02 - Adventures in VARKALA | Cliffside Cafes Vibes & Sunrise Kayaking at Mangrove | Cook 'n' Trek

Cook 'n' Trek ·

Open in PlaceTube Watch on YouTube

Ep.02 - Adventures in VARKALA | Cliffside Cafes Vibes & Sunrise Kayaking at Mangrove | Cook 'n' Trek

Places in this video

  1. வர்க்கலா கிளிஃப் ▶ 0:02

    வர்க்கலாலேயே ரொம்ப முக்கியமான ஒரு ஸ்பாட் வர்க்கலா கிளிஃப்

  2. கிருஷ்ண தீர்த்தம் ரெசார்ட் ▶ 0:35

    கிருஷ்ண தீர்த்தம் ரெசார்ட் அங்கதான் வந்து செக்கின் பண்ணிட்டோம்

  3. கபே இத்தாலியானோ ▶ 3:16

    கபே இத்தாலியனோ அப்படின்ற ஒரு ரெஸ்டாரண்டுக்கு வந்திருக்கோம் அது இங்க இருந்து சன்செட் வியூ சூப்பரா இருக்கு

  4. டார்ச்சிலிங் கேபே ▶ 4:59

    டார்ச்சிலிங் கேபேன்னு ஒரு இடம் இருக்கு அங்கதான் நாங்க வந்து போனோம் அங்க பீசா ஆர்டர் பண்ணி சாப்பிட்டோம்

  5. மேங்க்ரூ வில்லேஜ் அட்வென்சர் பார்க் ▶ 6:43

    இப்ப நம்ம வந்திருக்கிறது பார்த்தீங்கன்னா மேங்க்ரூ வில்லேஜ் அட்வென்சர் பார்க் அப்படின்ற இடம்

  6. பரவூர் ஏரி ▶ 10:59

    இந்த பரவூர் லைக் டோட்டலா பார்த்தீங்கன்னா ஒரு 1500 ஏக்கர்ஸ் இருக்கும்

  7. பிளாக் சாண்ட் பீச் ▶ 13:55

    இப்ப நம்ம பார்த்தீங்கன்னா பிளாக் சாண்ட் பீச் அப்படின்னு சொல்லி ஒரு பீச் இருக்கு அங்கதான் வந்திருக்கோம்

Cities in these videos

Varkala · Paravur