Sambhajinagar Central Bus Stand (CBS) | Gateway to Ajanta and Ellora Caves, Bibi Ka Maqbara Tombs
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- சத்ரபதி சம்பாஜி நகர் மத்திய பேருந்து நிலையம் ▶ 0:00
நாம எங்க இருக்கோம்னா மகாராஷ்டிரால இருக்கிற சத்ரபதி சாம்பாஜி நகர் பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க
- அஜந்தா குகைகள் ▶ 0:48
எல்லோரா கேவ்ஸ் அஜந்தா கேவ்ஸ் நாஷிக் பூனா இந்த மாதிரி முக்கியமான டூரிஸ்ட் பிளேஸஸ்க்க எல்லாம் கனெக்டிவிட்டி இருக்கும்
- எல்லோரா குகைகள் ▶ 0:48
எல்லோரா கேவ்ஸ் அஜந்தா கேவ்ஸ் நாஷிக் பூனா இந்த மாதிரி முக்கியமான டூரிஸ்ட் பிளேஸஸ்க்க எல்லாம் கனெக்டிவிட்டி இருக்கும்
- பிபி கா மக்பரா ▶ 1:51
இங்க இருந்து பிபிகா மக்பரா அப்படின்னு ஒரு பிளேஸ் இருக்கு முக்கியமான டூரிஸ்ட் பிளேஸ்
- சித்தார்த் பூங்கா மற்றும் உயிரியல் பூங்கா ▶ 6:15
இங்க பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலயேதான் வந்து நம்ம சித்தார்த் ஜூ அண்ட் பார்க் இருக்கு
- மஞ்சரி தூய சைவ உணவகம் ▶ 8:25
இங்க பாருங்க மஞ்சரி அப்படின்னு சொல்லிட்டு ஒரு பியூர் வெஜ் ஹோட்டல் இருக்கு
- ஹோட்டல் மோடி சாம்ராட் ▶ 8:25
ஹோட்டல் மோடி சாம்ராட். சோ இந்த மாதிரி ஹோட்டல்ஸ் அவைலபிலா இருக்கும்
- பையா கடை ▶ 9:35
நாம் இந்த பையா கடையில பாருங்க சமோசாவும் காயும் குடிக்க போறோம்
- ஜன்தா ஹோட்டல் ▶ 10:59
இங்க இருக்கு பாருங்க ஜன்தா ஹோட்டல் ஜந்தா லாட்ஜ் கீழ வந்து ஜந்தா ரெஸ்டாரண்ட் ரெண்டுமே இருக்கு
- ஸ்ரீ சாய் ஹோட்டல் ▶ 11:12
ஸ்ரீ சாய் ஹோட்டல் மேல கீழ வந்து ஜந்தா லாட்ஜ்
- ஹோட்டல் தனிஷ் லாட்ஜிங் ▶ 11:27
ஹோட்டல் தனிஷ் கிளாஜிங்னு இருக்கு பாருங்க ரெண்டு லட்ஜ் பக்கத்துல பக்கத்துல இருக்குங்க
- பாபா லாட்ஜ் ▶ 11:27
பக்கத்துலயே பாபா லாஜ்ன்னு இருக்கு அது அவ்வளவா நல்லா இருக்கற மாதிரி தெரியல
- ஹோட்டல் மதீனா உணவகம் ▶ 11:42
இது ஹோட்டல் மதீனா ரெஸ்டாரண்ட் நான்வெஜ்க்கங்க
- ஹோட்டல் ஷங்கரிலா ▶ 13:00
மோடி சாம்ராட்ல இருந்து அடுத்து வந்தோம்னா ஹோட்டல் ஷங்கரிலான்னு இருக்குங்க
- ஹோட்டல் கிரீன் பேலஸ் ▶ 13:18
ஹோட்டல் கிரீன் பேலஸ் ஏசி நான் ஏசி ரூம்ஸ்
- ஹோட்டல் சிவசக்தி ▶ 13:26
இது வந்து ஹோட்டல் சிவசக்தி ஏசி அண்ட் நான் ஏசி ரூம்ஸ்ங்க
- ஆர்யா நிவாஸ் ஹோட்டல் ▶ 13:35
அதுக்கு பக்கத்துல ஆரிய நிவாஸ் ஹோட்டல் ஏசி அண்ட் நான் ஏசி ரூம்ஸ்னு அவைலபிலா இருக்கு
- ஹோட்டல் ஆதித்யா ▶ 14:08
இங்க வந்து ஹோட்டல் ஆதித்யான்னு ஒன்னு இருக்கு
- ஹோட்டல் அசோகா எக்ஸிகியூட்டிவ் ▶ 14:24
அதுக்கு பக்கத்துலயே பார்த்தீங்கன்னா ஹோட்டல் அசோகா எக்ஸிகியூட்டிவ்னு ஒன்னு இருக்கு
- ஹோட்டல் மேசா ▶ 14:37
அதுக்கு பின்னாடியே வந்து ஹோட்டல் மேசான்னு ஒன்னு இருக்கு
- ஹோட்டல் அதர்வா ▶ 15:05
இங்க வந்து ஹோட்டல் அதர்வான்ட்டு இருக்கு. இதுவும் நல்லா இருக்குங்க
- ஹோட்டல் சபர் ▶ 15:21
அங்க வந்து ஹோட்டல் சபர்னு ஒன்னு இருக்கு. அங்க பேக் சைடு இருக்கு பாருங்க ஹோட்டல் சபர்
- ஹோட்டல் கலாலட்சுமி ▶ 18:33
இங்க ஒரு கலாலட்சுமி அப்படின்னு சொல்லிட்டு ஒரு ஹோட்டல் இருக்கு எக்ஸகியூட்டிவ் ஹோட்டல்
- பூர்வி லாட்ஜ் ▶ 18:33
அதுக்கு பக்கத்துல ஒரு லாட்ஜ் இருக்கு. பூர்வி லாஜ்ன்னு சொல்லிட்டு
- ஹோட்டல் கலாலட்சுமி பிரித்வி பார் அண்ட் ரெஸ்டாரண்ட் ▶ 19:39
ஹோட்டல் கலாலட்ஷ்மி பிரித்வி பார் அண்ட் ரெஸ்டாரண்ட் பக்கத்துலயே ஓகேவா
- ஹோட்டல் பாபு ஹவுஸ் ▶ 19:49
அதுக்கப்புறம் ஹோட்டல் பாபு ஹவுஸ்னு இருக்கு
- ஜாமா மஸ்ஜித் ▶ 26:34
அவரங்காபாத் பஸ் ஸ்டாண்ட் பக்கத்திலேயே சூப்பரான ஒரு மஸ்ஜிது