Best of Kumbakonam: Temples, Food & Silk Shopping in 24 Hours|1 Day Kumbakonam Temple Tour Itinerary
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவில் ▶ 0:37
கும்பகோணத்துடைய ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவிலதான் நீங்க பார்கணும். ஏன்னா கும்போணத்துடைய பிரதானமான கோயில் இதயம்னு கூட சொல்லலாம்
- கும்பகோணம் கடைத்தெரு ▶ 3:44
குமனத்துல இருந்து ராஜகோபுரம் அந்த ஆதிகம்பேசம் ராஜகோபுரம் கடத்தெருவா இருக்கும். லைனா கத கடத்தெருவா இருக்கும்
- மங்களாம்பிகை டிபன் சென்டர் ▶ 4:01
அங்கதான் தரமையான மங்களாம்பிகை டிபன் அது சென்டர் இருக்குது. உங்களுக்கு ஒரு எட்டு மணி ஆயிடும். நீங்க உங்களுக்கு பசிக்கும் நிச்சயமா ரிலாக்ஸ்டா பாப்போமே அந்த மங்களாம்பிகை அந்த தோசை கீ ரோஸ்ட் மசால் தோசை ரொம்பஃபேமஸ்
- ராமசுவாமி திருக்கோயில் ▶ 5:17
அது அடுத்த கோவில் நாம் பார்க்க போறது வந்து தட்சிிண அயோத்தியா அப்படின்னு கூப்பிடுற கும்பகோணத்தோடைய ராமசுவாமி திருக்கோயில்.
- முராரி ஸ்வீட்ஸ் ▶ 6:03
முராரி ஸ்வீட்ஸ்ன்னு ஒரு ஸ்வீட் கடை ரொம்ப பாரம்பரியமான ஸ்வீட் கடை. ஏதாவது ஸ்வீட் வாங்கி போகணும் அப்படின்னா கூட நீங்க அங்க வாங்கிக்கலாம்.
- சாரங்கமாணி திருக்கோவில் ▶ 7:45
அடுத்து நம்ம பார்க்க போற கோயில் வந்து, சாரங்கமாணி திருக்கோவிலுக்கு நம்ம போலாம்.
- சக்கரபாணி திருக்கோவில் ▶ 9:27
சக்கரபாணி திருக்கோவிலுக்கு போகலாம். சக்கரபாணி திருக்கோவில்ல என்ன விசேஷம் அப்படின்னா இதுவும் ஒரு பாஸ்கர சேத்திரம் அப்படின்னு சொல்றாங்க.
- நாகேஸ்வரர் திருக்கோவில் ▶ 10:22
அடுத்து நம்ம பார்க்க போறது வந்து நாகேஸ்வரர் திருக்கோவில். அதாவது கும்பகோணத்துக்குள்ளேயே இருக்கிற நாகேஸ்வர திருக்கோவில்.
- வெங்கட்ரமணா ஹோட்டல் ▶ 11:25
லஞ்ச் நான் எங்க சஜெஸ்ட் பண்ணுவேன் அப்படின்னா கும்பகோணத்திலயேஃபேமஸான வெங்கட்ரமணா ஹோட்டல். அங்கதான் நீங்க இலை போட்டு நீங்க சாப்பிடலாம்.
- ராயா சில்க் ▶ 12:06
நீங்க அடுத்து நீங்க கும்பகோணத்தோடைய ராயா சில்க்ல போய் கும்போன பட்டு வந்து ரொம்பஃபேமஸ்.