சீரடி அருகே காண வேண்டிய சிறந்த இடங்கள் | ShaniShingnapur Ellora Grishneshwar Mini Tajmahal |#shirdi
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- சனி ஷிங்னாபூர் சனீஸ்வரர் கோயில் ▶ 1:34
சீரடியில இருந்து சுமார் 75 கிலோமீட்டர் டிஸ்டன்ஸ்ல இருக்கற சனி சிக்னாபூருக்கு வந்துட்டோம்
- பீபி கா மக்பரா (மினி தாஜ்மஹால்) ▶ 7:31
டேடல நம்ம ரெண்டாவதா வந்திருக்கிற லொகேஷன் பீபிகா மக்பரா புரியலல்ல சிம்பிளா புரியற மாதிரி சொல்லணும்னா மினி தாஜ்மஹால்
- பத்ரமாருதி கோயில் ▶ 10:07
நம்ம மூணாவதா பார்க்க வந்திருக்கிற இடம் பத்ரமாருதி கோவில்
- எல்லோரா குகைகள் ▶ 12:02
பிரண்ட்ஸ் இப்ப நம்ம வந்துட்டு எலோ கேஸ்க்கு வந்தாச்சு
- கிருஷ்ணேஸ்வர் கோயில் ▶ 17:12
சாப்பிட்டுட்டு அடுத்ததா கிருஷ்ணேஸ்வர் கோயிலை நோக்கி கிளம்பிட்டோம்
- சித்தி விநாயகர் கோயில் ▶ 21:57
மும்பை தாதர்ல கால வச்சதும் முதல் வேலையா திருப்தியா லஞ்ச சாப்பிட்டுட்டு ஒரு ஷேர் டாக்ஸியை பிடிச்சு பக்கத்துல இருக்கற சித்தி விநாயகர் கோயலுக்கு போயி விநாயகரையும் வணங்கிட்டு வெளியில வந்தாச்சு
- பாந்த்ரா-வொர்லி கடல் பாலம் ▶ 21:57
அடுத்து வேற ஒரு ஷேர் டாக்ஸி மூலமா கடலுக்கு மேல இருக்குற பந்திரா ஒர்லி சீலிங் பிரிட்ஜையும் கடலுக்கு அடியில போற மும்பை கோஸ்டல் டனல்லையும் ஒரு ரைடு
- கேட்வே ஆஃப் இந்தியா ▶ 22:13
நேரா வண்டிய கேட்வே ஆப் இந்தியாக்கு விட்டாச்சு
- தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டல் ▶ 22:13
அதாங்க தாஜ் ஹோட்டல் வாசல்லயே வந்து இறங்கியாச்சு
- சத்திரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் ▶ 22:46
இங்க இருக்கற சத்திரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினல்ஸ்ல போய் ட்ரெயின் ஏறி அடுத்து சென்னை கிளம்பி போறோம்