திருமலை முத்துக்குமாரசுவாமி கோயில், தென்காசி | Thirumalai Murugan Temple Timing, Pilgrim Facilities
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- திருமலை குமாரசுவாமி கோயில் ▶ 0:00
இப்ப நாம எங்க இருக்கோம்னா தென்காசியில் இருக்கிற திருமலை கோவில் அடிவாரத்தில இருக்கோங்க
- தென்காசி ▶ 0:04
இப்ப நாம எங்க இருக்கோம்னா தென்காசியில் இருக்கிற திருமலை கோவில் அடிவாரத்தில இருக்கோங்க
- திருமலை கோவில் அடிவாரம் ▶ 0:56
இதுதான் திருமலை கோவில் அடிவாரம். பழக்கடைங்க, பூஜை சாமானுங்க, ஜூஸ் ஷாப்ஸ், டீ காபி ஷாப்ஸ், டிபன் ஷாப்ஸ்
- திருமலை முருகன் சன்னிதி ▶ 4:41
இதுதான் வந்து நம்ம திருமலை முருகன் எவ்வளவு பியூட்டிபுல்லா நிக்கிறாரு பாருங்க
- விநாயகர் கோயில் (உச்சி பிள்ளையார்) ▶ 7:44
இது வந்து பிள்ளையார் கோவில்னு நினைக்கிறேன். விநாயக பெருமான்
- அன்னதான மண்டபம் ▶ 9:23
அன்னதான மண்டபம் இருக்கு
- அஷ்டபத்ம குளம் (கோவில் குளம்) ▶ 9:28
இந்த சைடு பாத்தீங்கன்னா கோவில் குளம் இருக்கு
- திருமலை காளியம்மன் கோயில் ▶ 11:54
திருமலை காளியம்மன் கோவில்னு ஒன்னு அம்மன் கோவில் இருக்கு
- மேக்கரை அணை ▶ 13:00
அந்த மேக்கரை டேம் இருக்குங்க மேக்கரை டேம் எல்லாம் கூட தெரியுதுங்க
- ராஜகோபுரம் ▶ 14:29
இது மெயின் ராஜகோபுரம் மக்கள் எல்லாம் போட்டோ செஷன்ஸ் எடுத்துட்டு
- இடும்பன் கோயில் ▶ 27:51
இடும்பன் கோவில் இருக்கு நம்ம பழனியில ஒரு இடும்பன் மலைனே இருக்கும்ல அந்த மாதிரி
- திருமலை ஊர் ▶ 29:14
நம்ம திருமலையில ஒரு குட்டி ஊரு ஃுல்லா வந்து சுத்தி மலைகள் தோப்புகள்