PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Gokarna Main Beach | Enjoy Serene Sunset and Night Life in Beach near Gokarna Mahabaleshwar Temple

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Gokarna Main Beach | Enjoy Serene Sunset and Night Life in Beach near Gokarna Mahabaleshwar Temple

Places in this video

  1. மகாபலேஸ்வர் கோயில் ▶ 0:17

    கோகர்ணால மகாபலேஸ்வர் டெம்பிள் வந்து ரொம்ப ரொம்ப ஃபேமஸான டெம்பிள்ங்க

  2. கோகர்ணா மெயின் பீச் ▶ 0:32

    கோகர்ணாவோட ஃபர்ஸ்ட் ளாக் இது

  3. மகாபலேஸ்வர் கோயில் தெரு ▶ 0:49

    நம்ம கோகர்னா டெம்பிள் ரோட்ல இருக்கோங்க. மகாபலேஸ்வர் டெம்பிள் ரோடு

  4. தேர்பேட்டை (ரத வீதி) ▶ 2:32

    கோகர்ணாவோட தேர்பேட்டை இது நிறைய ஸ்நாக்ஸ் கடைங்கா இருக்கு

  5. மகா கணபதி கோயில் ▶ 2:56

    இது மகா கணபதி டெம்பிள்

  6. பாரடைஸ் பீச் ▶ 4:22

    ஓம் பீச் பாரடைஸ் பீச் எல்லாம்

  7. ஓம் பீச் ▶ 4:36

    ஓம் பீச் பாரடைஸ் பீச் எல்லாம்

  8. ஐயப்ப சுவாமி கோயில் ▶ 4:38

    ஐயப்ப சுவாமி டெம்பிள் சீசன் வரையா நம்ம நவம்பர் மாசம் எக்ஸ்பளோர் பண்ணிட்டு இருக்கோம்

  9. ரூப்டாப் ரெஸ்டாரண்ட் ▶ 5:19

    ரூப்டாப் ரெஸ்டாரண்ட் எல்லாம் இருக்கு பாருங்க

  10. கோகர்ணா பீச் ட்ரெக் ▶ 6:01

    ஒரு ரிட்ஜ் மாதிரிங்க. நம்ம வர்கலால இருக்கற மாதிரியே அப்படியே மேல ட்ரெக் போலாம் நாம

  11. கோகர்ணா பஸ் ஸ்டாண்ட் ▶ 6:53

    நீங்க பஸ் ஸ்டாண்ட்ல இருந்து நடந்து வரக்கு கஷ்டமா இருந்துச்சுன்னா ஆட்டோ பிடிச்சு வந்துக்கலாம்

  12. ஒட்டக சவாரி ▶ 8:16

    ஒட்டகம் எல்லாம் இருக்குங்க கேமல் ரைடு எல்லாம்

  13. பஜ்ஜி போண்டா கடை ▶ 16:31

    பீச்சக்கு பக்கத்துலயே பாத்தீங்கன்னா நிறைய மிளகாய் பஜ்ஜி கடை எல்லாம் இருக்குங்க

  14. மகாலட்சுமி ரெஸ்டாரண்ட் ▶ 18:56

    இந்த மகாலட்சுமி ரெஸ்டாரண்ட்லதான் ரூப் டாப்பும் இருக்குங்க

  15. கோகர்ணா ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் ▶ 19:17

    கோகர்ணா ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் கேசர் கல்கண்ட் குந்தா இதெல்லாம் வந்து கோகர்ணா ஸ்பெஷல் போல

  16. ஓம்கார் ஐஸ்கிரீம் ஷாப் ▶ 23:22

    ஓம்கார் ஐஸ்கிரீம் ஷாப்னு ஒன்னு இருக்கு ஸ்மூதி எல்லாம் வித்துட்டு இருக்காங்க

  17. பத்ரகாளி அம்மன் கோயில் ▶ 26:23

    1ரு கிலோமீட்டர் பத்ரகாளி அம்மன் டெம்பிளக்கு

  18. கோட்டி தீர்த்தம் ▶ 26:33

    கோட்டி தீர்த்தம் பத்ரகாளி டெம்பிள் எல்லாம் வந்து இந்த சைடு இருக்கு

  19. சிவா பைக் ரெண்டல்ஸ் ▶ 27:01

    மகாபலேஸ்வர் டெம்பிள்ல இருந்து கோட்டி தீர்த்தம் போற வழியில உங்களுக்கு சிவா பைக் ரிண்டல்ஸ்ன்னு இருக்குங்க

  20. ஸ்ரீசக்தி மல்டி குசின் ரெஸ்டாரண்ட் ▶ 28:04

    ஸ்ரீசக்தி மல்டி குசின் ரெஸ்டாரண்ட் இருக்குங்க நிறைய பாரினர்ஸ் எல்லாம் இங்கதான் டைனிங் பண்றாங்க

  21. தத்த பிரசாத் டிபன் கேண்டீன் ▶ 28:16

    தத்த பிரசாத் டிபன் கேண்டீன் சூப்பர்ங்க

  22. அட்வென்சர் கோகர்ணா ரெண்டல் பைக் டாக்ஸி சர்வீஸ் ▶ 28:40

    அட்வென்சர் கோகர்ணன்னு சொல்லிட்டு சூப்பர் ரெண்டல் பைக்ஸ் டாக்ஸி சர்வீஸ்ன்னு போட்டுருக்காங்க

  23. மைத்ரி ஜூஸ் சென்டர் ▶ 29:47

    இங்க ஒரு ஜூஸ் சென்டர் இருக்கு மைத்ரி ஜூஸ் சென்டர்

  24. ஸ்ரீ கணேஷ் ரெண்டல் பைக் ▶ 30:36

    பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலயுமே பார்த்தீங்கன்னா உங்களுக்கு ஸ்ரீ கணேஷ் ரெண்டல் பைக்னு இருக்கு

  25. ராகவேந்திரா டிபன் சென்டர் ▶ 30:52

    பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கற ராகவேந்திரா டிபன் சென்டர்ன்னு ஒரு கடையில சாப்பிடுறோங்க

  26. ஹோட்டல் கிரீன் ஓம் ▶ 32:40

    இது ஹோட்டல் ஓம் இன்டர்நேஷனல் ஹோட்டல் கிரீன் ஓம்

Cities in these videos

Gokarna