PlaceTubeThe places in YouTube travel videos, on a map

தமிழ்நாடா இது 😲 very beautiful village in Tamil Nadu #village #exploreindia #mysteryvillage

Hyper Tracker ·

Open in PlaceTube Watch on YouTube

தமிழ்நாடா இது 😲 very beautiful village in Tamil Nadu #village #exploreindia #mysteryvillage

Places in this video

  1. கொடைக்கானல் ▶ 0:16

    கொடைக்கலக்கூடிய பூண்டியினுடைய அற்புதமான அழகான ஒரு கிராமத்தை பாக்கறதுக்காக போனேன்

  2. வெள்ளகவி ▶ 1:52

    இது வந்து வெள்ள கவின்னு சொல்லக்கூடிய ஒரு கிராமத்தினுடைய ஒரு வியூ பாயிண்ட்தான்

  3. பூம்பாரை ▶ 4:03

    பூம்பாரை அப்படின்னு சொல்லக்கூடிய எல்லாருக்குமே தெரிஞ்ச ஒரு ஃபேமஸான ஒரு கிராமத்தையும் நம்ம வந்து சேர்ந்தோம்

  4. கூக்கல் ஏரி ▶ 5:24

    அடுத்ததா கூக்கல் ஏரியை கடந்துதான் நம்ம அந்த கிராமத்துக்கு போக வேண்டியதா இருக்கறதுனால அந்த கூக்கல் ஏரிய ஒரு அழகான ஒரு காட்சியா உங்களுக்கு காட்சிப்படுத்தி இருக்கேன்

  5. மன்னவனூர் ▶ 5:39

    அப்படியே மன்னவனூர் அப்படின்ன கூடிய இந்த ஒரு ஊருக்கு வந்து சேர்ந்தோம்

  6. மன்னவனூர் ஆட்டுப் பண்ணை ▶ 5:55

    இதுக்குள்ள வர்துக்கு ஒரு ஆளுக்கு வெறும் 20 தான் என்ட்ரி பீஸ். உள்ள வந்தா நிறைய உள்ள ஆக்டிவிட்டி எல்லாம் இருக்கு

  7. பூண்டி ▶ 6:27

    அந்த இடத்தை தாண்டுன உடனேயே நம்ம எதிர்பார்த்த அந்த பூண்டின்னு சொல்லக்கூடிய அந்த சொர்க்கத்துக்கு வந்து சேர்ந்தோம்

  8. வட்டவாடா ▶ 15:59

    மூணார்ல இருக்கக்கூடிய அந்த வட்டவாடா கிராமம். அந்த கிராமம் அவ்வளவு சூப்பரா இருக்கும்

  9. கொடைக்கானல் சாக்லேட் கடை ▶ 17:17

    உடனே அந்த இடத்துல பக்கத்துல ஒரு கடை இருந்துச்சு. அந்த கடையை பார்கறதுக்கு இது சாக்லேட் கடையா இல்ல சாக்லேட் கடலான்னு தெரியாத அளவுக்கு வித்தியாசமான எக்கச்சக்கமான சாக்லேட்ட்களை வச்சிருந்தாங்க

Cities in these videos

Kodaikanal · Mannavanur · Munnar