PlaceTubeThe places in YouTube travel videos, on a map

இராமேஸ்வரம் Travel Guide | Tourist Places | 1 Day Trip Plan| Kasi Yatra | #rameshwaram #bfm

Budget Family Man ·

Open in PlaceTube Watch on YouTube

இராமேஸ்வரம் Travel Guide | Tourist Places | 1 Day Trip Plan| Kasi Yatra | #rameshwaram #bfm

Places in this video

  1. ராமேஸ்வரம் ▶ 1:48

    நாம இப்போ இந்திய இதிகாசங்களின் பிறப்பிடமான ராமேஸ்வரத்துக்கு தான் வந்திருக்கோம்.

  2. பாம்பன் பாலம் ▶ 4:07

    ஒரு பிரிட்ஜ் அதுவும் உலக அளவுல ஃபேமஸான ஒரு பிரிட்ஜ். அதை பாக்கறதுக்காகதான்.

  3. மண்டபம் ▶ 4:26

    அடுத்தது மண்டபம் ஸ்டேஷன் வரும்.

  4. ராமேஸ்வரம் ரயில் நிலையம் ▶ 6:54

    ஓகே நம்ம ராமேஸ்வரம் வந்தாச்சுங்க. ராமேஸ்வரம் நாங்க வந்து லாஸ்ட் ஒரு நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வந்திருந்தோம்.

  5. ராமநாத சுவாமி கோவில் ▶ 7:40

    ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து ராமநாத சுவாமி கோவிலுக்கு சுமார் 2 கிலோமீட்டர் டிஸ்டன்ஸ் இருக்கும்.

  6. தனுஷ்கோடி ▶ 8:51

    சோ அந்த கேப்ல நம்ம தனுஷ்கோடி போய் பாத்துட்டு வந்தரலாம் அப்படின்னு டிசைட் பண்ணிட்டோம்.

  7. அரிச்சல் முனை ▶ 9:31

    இந்த அரிச்சல் முனை ராமேஸ்வரம் கோவில்ல இருந்து சுமார் 24 km டிஸ்டன்ஸ்ல இருக்குது.

  8. கோதண்டராமர் கோவில் ▶ 10:49

    தனுஷ்கோடி அப்புறம் ஆன் திவேல இருக்கற கோதண்டராமன் கோவில் இது எல்லாமே போய் பாக்கணும்.

  9. தனுஷ்கோடி கலங்கரை விளக்கம் ▶ 12:41

    இந்த கடை பாத்தீங்கன்னா கரெக்டா லைட் ஹவுஸ் இருக்குதுங்க. லைட் ஹவுஸ்க்கு ஆப்போசிட்ல இருக்குற கடைதான்.

  10. தனுஷ்கோடி பழைய கிராமம் ▶ 14:39

    அடுத்ததா நம்ம வந்து தனுஷ்கோடியுடைய பழைய கிராமம் சூராவலியில அலைஞ்சு போச்சு இல்லைங்களா அங்கதான் போய் பார்க்க போறோம் வாங்க.

  11. அக்னி தீர்த்தம் ▶ 21:59

    கோவிலுக்கு போறதுக்கு முன்னாடி இங்க இருக்கற அக்னி தீர்த்தத்துல நீராடிட்டு தான் போகணும் அப்படிங்கறதுதான் ஐதீகமா.

  12. சிவா போட் ஹவுஸ் ▶ 25:35

    தீர்த்தத்துக்கு ஜஸ்ட் அப்படியே ஒரு 100 மீட்டக்கு ஆப்போசிட்ல போனீங்கன்னா உங்களுக்கு சிவா போட் ஹவுஸ்னு ஒரு போட்டிங் சர்வீஸ் ரன் பண்றாங்க.

  13. அப்துல் கலாம் வீடு ▶ 28:52

    கோயில சாமி குண்ட்டு முடிச்சாச்சு. நெக்ஸ்ட் நாங்க அப்துல் கலாம் வீட்டுக்குதான் போக போறோம்.

  14. ராமர் தீர்த்தம் ▶ 30:17

    அந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு போற வழியிலயே ராமர் தீர்த்தம்னு ஒரு சன்னதி இருக்குது.

  15. பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் ▶ 31:12

    அடுத்ததா இந்த ராமர் தீர்த்தத்தில இருந்து ஜஸ்ட் 200 மீட்டர் டிஸ்டன்ஸ்ல இருக்கிற பஞ்சமுக ஆஞ்சனேயர் கோவிலுக்கு தாங்க போயிருந்தோம்.

  16. லட்சுமண தீர்த்தம் ▶ 31:50

    ஓகே நம்ம நெக்ஸ்ட் வந்து இதுக்கு பக்கத்துலதான் லட்சுமண தீர்த்தம் இருக்கு. அங்கேயும் போலாம் நடந்தே.

  17. டாக்டர் அப்துல் கலாம் நினைவு மண்டபம் ▶ 33:27

    அடுத்ததா நமது நாட்டுக்கு பெருமை சேர்த்த த மிசைல் மேன் என்று அழைக்கப்படுகிற டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நேஷனல் மெமரி நாங்க வந்திருக்கோமே.

  18. வில்லூண்டி தீர்த்தம் ▶ 35:37

    அதே மாதிரி மெமோரியல் ஹால்ல இருந்து ஜஸ்ட் 2 கிலோமீட்டர் டிஸ்டன்ஸ்ல இருக்கற வில்லுண்டி தீர்த்தத்துக்கும் போகல.

  19. ராமர் பாதம் ▶ 36:09

    ராமேஸ்வரத்துல நம்முடைய கடைசி லொகேஷனா ராமர் பாதத்துக்கு தாங்க வந்திருக்கறோமே.

  20. உத்தரகோசமங்கை கோவில் ▶ 40:38

    பக்கத்துல இருக்கற தேவிப்பட்டினம் உத்தரோசமங்கை இந்த கோவிலுக்கும் போய் பார்த்துட்டு வந்துரலாமே அப்படின்னு இப்ப டிசைட் பண்ணிருக்கோம்.

  21. தேவிப்பட்டினம் ▶ 40:50

    பக்கத்துல இருக்கற தேவிப்பட்டினம் உத்தரோசமங்கை இந்த கோவிலுக்கும் போய் பார்த்துட்டு வந்துரலாமே அப்படின்னு இப்ப டிசைட் பண்ணிருக்கோம்.

Cities in these videos

Rameswaram · Mandapam · Uthirakosamangai · Devipattinam