மண்ணுக்குள் புதைந்து இருந்த அதிசய பைரவர் - தீராத பிரச்சனைகளை தீர்க்கும் 27 மிளகு பரிகாரம் Bhairavar
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- ஆகாச பைரவர் கோயில், வெங்கத்தூர் ▶ 2:18
நம்ம தமிழ்நாட்டில வேறு எங்கேயுமே இல்லாத அஷ்ட பைரவர்களும் சூழ்ந்து ஆகாச பைரவரா இங்க இறைவன் அருள் பாலிக்கிறாரு.
- வெங்கத்தூர் ▶ 2:53
இந்த வெங்கத்தூர் எங்க இருக்கு அப்படின்னா திருவள்ளூர்ல இருந்து மணவாள நகர் மணவாள நகர்ல இருந்து ஒரு 2 கிலோமீட்டர் இங்கதான் வெங்கத்தூர் என்ற அற்புதமான கிராமம் அமைஞ்சிருக்கு.
- பைரவ தீர்த்தம் ▶ 10:24
இந்த பைரவர் வந்து ரொம்ப அற்புதமான கோலம் தெற்கு நோக்கி காய்ச்சளிக்கிறாரு அவருக்கு எதிரிக்கே பைரவ தீர்த்தம் இருக்கு இது இயற்கையாவே அமைஞ்சிருக்கு.
- விளக்கு தூண் ▶ 11:56
அப்புறம் இங்க ஒரு தூண் நீங்க பார்க்கலாம். இது விளக்கு தூண் மாதிரிதான் இருக்கு. பைரவருக்கு எதிரிக்கே இருந்தது இந்த தூணு.
- சித்தர் சமாதி ▶ 12:44
அந்த அதுக்கு கீழ வந்து ஒரு மகானுடைய சமாதி சித்தர் சமாதி இருக்குன்னு அந்த பிரசன்னத்தில சொல்லி இருக்காங்க.
- அஷ்ட பைரவர் சன்னதிகள் ▶ 15:24
உள்ள போய் நம்ம அஷ்ட பைரவர தரிசிப்போம் வாங்கயா
- ஆகாச பைரவர் சன்னதி ▶ 20:19
அடுத்து நம்ம பார்க்க இருக்கிறது ஆகாச பைரவர் இன்னைக்கு வந்து அபிஷேகம் பார்க்க போறோம் தேய்பெற அஷ்டமிக்கு வந்திருக்கோம்.