நந்தி இல்லாத சிவன் கோவிலா?? ஆவுடையார் கோவில் ஆத்மநாதர் சுவாமி கோவில் பயண வழிகாட்டி!!
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- ஆத்மநாதர் சுவாமி கோவில், ஆவுடையார் கோவில் ▶ 1:04
திருப்பெருந்துறை அப்படின்னு அழைக்கப்படுற ஆவடையார் கோவில்ல இருக்க ஆத்மநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு தான் நம்ம வந்திருக்கோம்
- திருச்சி ▶ 3:59
நேரா வந்து திருச்சி வந்துருங்க. திருச்சி இல்லனா புதுக்கோட்டை வந்துருங்க
- புதுக்கோட்டை ▶ 4:00
திருச்சி இல்லனா புதுக்கோட்டை வந்துருங்க. புதுக்கோட்டையில இருந்து பாத்தீங்க அப்படின்னா அரந்தாங்கிக்கு நீங்க வரணும்
- அரந்தாங்கி ரயில்வே ஸ்டேஷன் ▶ 4:14
அரந்தாங்கி ரயில்வே ஸ்டேஷன்ல நீங்க இறங்கி அங்க இருந்து பஸ் ஸ்டாண்ட் பாத்தீங்கன்னா ஜஸ்ட் 1/2 km தான் நீங்க நடந்து கூட வரலாம்
- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ▶ 5:34
இந்த கோவிலுக்கும் உத்தரகோச மங்கைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் நிறைய தொடர்பு தொடர்பு உண்டு
- உத்தரகோசமங்கை ▶ 5:40
இந்த கோவிலுக்கும் உத்தரகோச மங்கைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் நிறைய தொடர்பு தொடர்பு உண்டு
- ஆயிரம் கால் மண்டபம் ▶ 13:58
அது வந்து ஆயிரம் கால் தூண். உலகத்திலேயே ரெண்டு தூண்ல ஆயிரம் கால் மண்டபம் இருக்குது. இங்க மட்டும்தான்
- யோகாம்பாள் சன்னதி ▶ 17:27
நீங்க கட்டாயம் பார்க்க வேண்டியது யோகாம்பால். யோகாம்பால் அப்படின்னா யோகத்தை குடிக்கிற தெய்வம் அப்படின்ற மாதிரி நிறைய பேர் நினைக்கிறாங்க
- குறுத்த மரம் (குரு அமர்ந்த மரம்) ▶ 18:30
வந்துட்டு குறுத்த மரத்துல வந்துட்டு சிவபெருமான் வந்து மாணிக்கவாசகருக்கு போதனை பண்ண மாதிரி இருக்கும். அதை குறுத்த மரம்னு சொல்லுவாங்க. ஆனா உண்மையிலேயே அதோட பேர் பாத்தீங்கன்னா குரு அமர்ந்த மரம்
- நவகிரக தூண்கள் ▶ 19:02
இங்க வந்து பாத்தீங்க அப்படின்னா நவகிரகத்துக்கு தனி சன்னதிகள் கிடையாது. அந்த அந்த தூண்கள் இருக்கு பாத்தீங்களா? அந்த தூண்களை சுத்தியே வந்து நவகிரகத்தை உங்களால பார்க்க முடியும்
- இசைத்தூண்கள் மண்டபம் ▶ 20:06
அதே மாதிரி அந்த மண்டபத்துல இசைத்தூண்களும் இருக்கு. எப்படிதான் அந்த இைத்தூணை செஞ்சாங்க அப்படிங்கறது இதுவரைக்குமே என்னாலயுமே கண்டுபிடிக்க முடியல
Cities in these videos
Thirupperunthurai · Tiruchirappalli · Pudukkottai · Aranthangi · Madurai · Utharakosamangai